நீயொரு திருமொழி சொல்லாய் 18

Joher

Well-Known Member
:love::love::love:

இந்த அயித்தைகள் தான் பல பிரச்னைக்கு காரணம்...
யார் சொன்னாலும் அடங்காதவங்க...

வனமாலீஸ்வரர் கோவில் பார்வதிபுரம்ல இருக்கு... புதுசா கேள்விப்படுறேன் இப்போ தான்...
நாகராஜா கோவில் நான் போயிருக்கேன்...

பையன் கிட்ட அவ்ளோ காயுறாங்க மருமகளுக்கு சொல்லிக்கொடுக்குறாங்க...
எனக்கும் ஆஷு க்கு வந்த டவுட் தான்...
சாபவி நல்லவங்களா கெட்டவங்களா???

திருநெல்வேலி ல ஸ்டேஷன் வெளியே போய் மருந்து வாங்குற அளவுக்கு ட்ரெயின் நிற்காதே...
ரயில்வே platform ல லெமன் :p:p:p
வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை...
வர்ற வழியில் கடைகளில் லெமன் வச்சிருப்பாங்க...
ஸ்னாக்ஸ் சாப்பாடு தான் மூட்டை மூட்டையா வச்சிருப்பாங்க...
அதுவும் 2nd AC ஊருக்கு ஒதுக்கு புறமா நிற்கும்...
அங்கே என்ன கிடைக்கும்???
 
Last edited:

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement