E4 Veezhvaenendru Ninaiththaayo

Advertisement

Joher

Well-Known Member
என்னவோ மர்மம் இருக்கு..
அந்த ரெண்டு பெண்களிடம்..

யாருக்கும் பயப்படாதவன், இந்த பெண்களிடம் ஏன் பயப்படுகிறான்...
கார்த்திக்க்கு பயம்??????????? பயமே கார்த்திக்கை கண்டால் ஓடிவிடும்..............

அவனுக்கு அந்த பெண்களை பயமில்லை..............
அந்த பெண்கள் கார்த்திக்கு தெரிந்தவர்கள் என்பது சக்திக்கு தெரிய கூடாது என்று தான் பயம்............
 
ThangaMalar

ஓ... அப்படியா..
எனக்கு தெரியாதே...
 
banumathi jayaraman

Well-Known Member
என்னவோ மர்மம் இருக்கு..
அந்த ரெண்டு பெண்களிடம்..

யாருக்கும் பயப்படாதவன், இந்த பெண்களிடம் ஏன் பயப்படுகிறான்...
பயப்படவேண்டிய உறவுகள் கிட்ட, பயந்து தானே
ஆகணும், தங்கமலர் டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
கார்த்திக்......... அந்த கண்ணாடியை கழட்டு................

லார்ட் லபக்கு தாஸ் மாதிரி எப்போவும் லட்சத்திலேயே shopping............. ஜெயில்ல போட்டுட போறாங்க.................. :p

PAN CARD குடுத்தியா இல்லையா..................... IT raid கூட வரலாம்............
அதெல்லாம், இப்போதான்
அப்போ இல்லை, Joher டியர்
 
banumathi jayaraman

Well-Known Member
கார்த்திக்க்கு பயம்??????????? பயமே கார்த்திக்கை கண்டால் ஓடிவிடும்..............

அவனுக்கு அந்த பெண்களை பயமில்லை..............
அந்த பெண்கள் கார்த்திக்கு தெரிந்தவர்கள் என்பது சக்திக்கு தெரிய கூடாது என்று தான் பயம்............
கரெக்டா சொன்னீங்க, Joher டியர்
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top