Lalithaganesan
Well-Known Member
எல்லாரும் கும்பலா சேர்ந்து கருத்து சொல்வோம்பா அப்பதான் மல்லி கருத்துல இந்த கருத்து பதியும்.மொட்டை மாடியில் சந்திப்பு நடக்கும்...
அதுக்கு அதேபோல படம்....
சூப்பரா இருக்கும்ல லலிதா...
மல்லி சிஸ் நானும் இந்த கருத்தை ஆதரிக்கிறேன்.