விலகல் 22

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!!
எல்லோருக்கும் தீபாவளி எப்படி போச்சு!!
"விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(22) இதோ:
விலகல் 22.1
விலகல் 22.2
உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
 

Nirmala senthilkumar

Well-Known Member
அன்புத் தோழமைகளே!!!
எல்லோருக்கும் தீபாவளி எப்படி போச்சு!!
"விட்டாலும் விலகாதே!"
கதையின் அடுத்த அத்தியாயம்(22) இதோ:
விலகல் 22.1
விலகல் 22.2
உங்கள் கருத்துகளுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

கோம்ஸ்.
Nirmala vandhachu
 

RIYAA

Well-Known Member
:love::love::love:

விரும்பிப் போனால் விலகிப் போகும்
விலகிப் போனால் விரும்பி வரும்.... இதுதான் திவிக்கு நடக்குமோ :unsure::unsure:
 
Last edited:

Geetha sen

Well-Known Member
Super update :love::love::love:
ஹரீஸ் கொஞ்சம் நல்லா பழக ஆரம்பிக்கிறான் திவ்யாவிடம்.
ஜனனியிடம் பேசுவதில் பவி குட்டின்னு இருக்கு பேர் மாத்திடுங்கப்பா
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
Super update :love::love::love:
ஹரீஸ் கொஞ்சம் நல்லா பழக ஆரம்பிக்கிறான் திவ்யாவிடம்.
ஜனனியிடம் பேசுவதில் பவி குட்டின்னு இருக்கு பேர் மாத்திடுங்கப்பா
@Geetha sen Thank u sis :love::love::love:
மிக்க நன்றி சிஸ்.. மாத்திட்டேன்.. ஆனா புத்தகத்தில் இப்படி தான் பிரிண்ட் ஆகி இருக்கிறது :-(
-கோம்ஸ்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top