E80 Sangeetha Jaathi Mullai

Advertisement

Adhirith

Well-Known Member
பாம்பு தான் :D:D:D:p
வர்ஷா ஈஸ்வரை எப்படி தாக்குவாள்???
பணம் பவர் எல்லாம் அவனிடம் இருக்கு
எப்பவுமே ஒரு பெண்ணை தாக்க எடுக்கும் ஆயுதம் character assassination (பெண்களும் ஆண்களும் )
அதே போல் ஒரு பெண் மற்றொரு ஆணை தாக்க சில பெண்கள் எடுக்கும் ஆயுதம் என்னிடம் தவறான முறையில் நடக்க முயற்சித்தான் என்பது

இந்த temporary truce அதனால் மறையுமா அல்லது வர்ஷினி தனக்கு அவன் மேல் இருக்கும் நம்பிக்கையை நிலை நாட்டுவாளா??
ஈஸ்வர் ஷாலினி போல் தன மனைவிக்கு தன் மேல் நம்பிக்கை இல்லை என நினைக்கிறான் ... அதற்கு மாறாக வர்ஷினி தனக்கு அவன் மேல் இருக்கும் நம்பிக்கையை நிலை நாட்டுவாளா??
இதற்க்கு மல்லி எனக்கு பல்பு கொடுப்பாங்களோ ???

C. A ., ரொம்ப obvious ஆ இருக்கு...
நாம் இதை தான் ஈஸியா guess பண்ணுவோம் என்று
மல்லிக்குத் தெரியும்....
Maybe gambling,match fixing
something game related problems....!!!!!?????

எனக்கு முன்னாடி,நீ ஒருத்திக்கிட்ட காதல் சொன்ன...
நீ என்னை ஏமாத்திட்ட என்பதுதான் அவளது குற்றச்சாட்டு...

நம்பிக்கை அதெல்லாம் எக்கசக்கமா இருக்கு அவன் மேல்...
தன்னை விட்டு வேறெங்கும் அவனால் போக முடியாது
என்பதில்,அவள் உறுதியாக இருக்கிறாள்....
 

murugesanlaxmi

Well-Known Member
  • காம்பளான், ஹார்லிக்ஸ், பூஸ்ட், எனர்ஜியான் குடிக்கலானா கூட குழந்தைகள் வளர்ந்துவிடும். ஆனா குழந்தைகள் குடிக்கலானா இந்த கம்பெனிகள் தான் வளர முடியாது...
 

murugesanlaxmi

Well-Known Member
வர்ஷாவின் மனகுரல் பாடல்

தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு
அருகில் அருகில் வந்தான்

ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு

அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை என் காதலன் கண்டதும் நழுவியதே
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதே
ரத்தத்தாமரை முத்தம் கேட்குது வா... என் வாழ்வே வா
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு

அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
சின்னக் கலைவாணி நீ வண்ணச் சிலை மேனி

அது மஞ்சம்தனில் மாறன் தலை வைக்கும் இன்பத் தலகாணி
ஆசைத் தலைவன் நீ நான் அடிமை மஹராணி
மங்கை இவள் அங்கம் எங்கும் பூச நீதான் மருதாணி
திறக்காத பூக்கள் வெடித்தாக வேண்டும்
தென்பாண்டித் தென்றல் திறந்தாக வேண்டும்
என்ன சம்மதமா இன்னும் தாமதமா
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு

அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
தூக்கம் வந்தாலே மனம் தலயணைத் தேடாது

தானே வந்து காதல் கொள்ளும் உள்ளம் ஜாதகம் பார்காது
மேகம் மழை தந்தால் துளி மேலே போகாது
பெண்ணின் மனம் ஆணில் விழ வேண்டும் விதிதான் மாறாது
என் பேரின் பின்னே நீ சேர வேண்டும்
கடல் கொண்ட கங்கை நிறம் மாற வேண்டும்
என்னை மாற்றி விடு இதழ் ஊற்றிக்கொடு
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு

அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு

அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
கட்டும் ஆடை உன் காதலன் கண்டதும் நழுவியதோ
வெட்கத் தாழ்ப்பாள் அது வேந்தனைக் கண்டதும் விலகியதோ
முத்தம் என்பதன் அர்த்தம் பழகிட வா என் வாழ்வே வா
தங்கமகன் இன்று சிங்க நடை போட்டு

அருகில் அருகில் வந்தான்
ரெண்டு புறம் பற்றி எரியும் மெழுகாக
மங்கை உருகி நின்றாள்
 

Adhirith

Well-Known Member
எங்கே முடிந்து விடுமோ என பயத்தில் கேற்கபட்ட கேள்வி சகோதரி,இதுக்கு மேல் மல்லி சகோதரி பத்துவை பற்றி கூறுவரா என்பது கொஞ்சம் சந்தேகம்,ஏனெனில் கதை முடிவை நோக்கி படுவேகமாக செல்கிறது.ஆனால் இது போல் நாம் கேற்கும் கேள்விக்கு மல்லி சகோதரி மதிப்பு கொடுப்பார், அதற்கு உதாரணம் சென்ற முறை நம் நண்பர்கள் கேட்ட கேள்வி வர்ஷ்னி-வர்ஷா பெயர் குழப்பம் என்று சொன்னாவுடன் வர்ஷ்னி சங்கீதா என்று மாற்றிவிட்டர். இனி வர்ஷா வரும் இடங்களில் வர்ஷினி சங்கீதா என வரும் பாருங்கள் சகோதரி.எனவேதான் அந்த நம்பிக்கையில் கேட்டேன்.


Not like this....
நண்பர்கள் மத்தியில் அவள் சங்கீதா,....
குடும்பத்திற்கு அவள் வர்ஷனி....
பெயர் குழப்பத்திற்காக மாற்றவில்லை....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top