E79 Sangeetha Jaathi Mullai

Advertisement

ThangaMalar

Well-Known Member
இருக்காது....
இருக்க முடியாது..
வாய்ப்பில்லை..
சோர்வாயிருக்கும்..
நான்கு பகுதி கொடுத்து exhaust ஆகியிருப்பாங்க..
இருந்தாலும் ஒரு நப்பாசை..
Precap இருக்குமா இன்று...
 

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, இந்த குழந்தைகள் எல்லாம் எவ்வ்ளோ,
அழகா இருக்காங்க, சுந்தரம்உமா டியர்
அதுவும், தனித்தனியா இருக்கிற, அந்தப் பெண்
குழந்தையும், ஆண் குழந்தையும், அப்படியே நம்ம
வர்ஷிக்குட்டியை உரிச்சு வைச்சுருக்கு பா
அதே innocent பாவனை,
அதே நீலக்கண்கள்,
எங்கே இருந்துப்பா, இவ்வளவு அழகான, cute
babies-சைப்பிடித்தீர்கள், சுந்தரம்உமா செல்லம்?
All five babies are so lovely, cute and pretty, சுந்தரம் உமா டியர்
 

Sundaramuma

Well-Known Member
ஹய்யோ, இந்த குழந்தைகள் எல்லாம் எவ்வ்ளோ,
அழகா இருக்காங்க, சுந்தரம்உமா டியர்
அதுவும், தனித்தனியா இருக்கிற, அந்தப் பெண்
குழந்தையும், ஆண் குழந்தையும், அப்படியே நம்ம
வர்ஷிக்குட்டியை உரிச்சு வைச்சுருக்கு பா
அதே innocent பாவனை,
அதே நீலக்கண்கள்,
எங்கே இருந்துப்பா, இவ்வளவு அழகான, cute
babies-சைப்பிடித்தீர்கள், சுந்தரம்உமா செல்லம்?
All five babies are so lovely, cute and pretty, சுந்தரம் உமா டியர்

Thanks Banu :D:D:D
 

Sundaramuma

Well-Known Member
விடைகள் ...விளக்கங்கள் தேவை ....மல்லிகா
1. எபிசொட்-6 ...தாஸ் முதலாளி அம்மானு வஷினியா சொல்லறது அவள் வாழ்க்கையை
பெரிய சிக்கலில் மாட்டிவிட போறதா வந்தது .....


2. எபிசொட் 6 ....ஐஸ்வர்யா பின்னொரு நாளில் பார்த்திருக்கிலாமோ வர்ஷினியை என்று
எண்ணி எண்ணி வருந்த போறதா வந்தது ......


3. அஸ்ஹவினுக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்???

4. ரஞ்சனி வாழ்கை எப்படி சரியானது ????
 

MythiliManivannan

Well-Known Member
சான்ஸ் இல்லை ...உமா ...செம ...:D:D:D
எனக்கும் அவளோட இந்த லாஜிக் புரியலை.... ஆனா கோவம் வரலை அவ மேல ...எனக்கு
பிடிக்கலை .... வேணாம் வேணாம்னு தூக்கி எரியற ஒரு பொம்மையை வேற ஒருத்தர்
அந்த பொம்மை தான் வேணும்னு சொல்லி வரப்போ தான் அவளுக்கு புரியுமோ ......
அந்த வேறொருத்தர் வர்ஷா-வா உமா:)
 

Sundaramuma

Well-Known Member
அந்த வேறொருத்தர் வர்ஷா-வா உமா:)
அப்படி தான் தெரியுது ...
அவன் யார் பின்னாடியாவது போனா கொன்னுடுவேன்னு சொன்னா....
அவன் பின்னாடி யாராவது வந்தா ?????
 

banumathi jayaraman

Well-Known Member
அந்த வேறொருத்தர் வர்ஷா-வா உமா:)
அப்படி தான் தெரியுது ...
அவன் யார் பின்னாடியாவது போனா கொன்னுடுவேன்னு சொன்னா....
அவன் பின்னாடி யாராவது வந்தா ?????
ஹா, ஹா, செம
செமயான கேள்விதான், மைதிலி மணிவண்ணன்
டியர் and சுந்தரம்உமா டியர்
 

MythiliManivannan

Well-Known Member
அப்படி தான் தெரியுது ...
அவன் யார் பின்னாடியாவது போனா கொன்னுடுவேன்னு சொன்னா....
அவன் பின்னாடி யாராவது வந்தா ?????
ஈஷ்வர், வர்ஷாவிடம் உதவியாகத்தான் கேட்பான்னு நினைக்கிறேன். ஆனாலும், ஈஷ்வரின் கேரக்டருக்கு அவன் ஒருத்தர்கிட்ட உதவி கேட்பானா? இல்லை வர்ஷினிக்காக எதையும் செய்யத் துணிவானா?
 

fathima.ar

Well-Known Member
இருக்காது....
இருக்க முடியாது..
வாய்ப்பில்லை..
சோர்வாயிருக்கும்..
நான்கு பகுதி கொடுத்து exhaust ஆகியிருப்பாங்க..
இருந்தாலும் ஒரு நப்பாசை..
Precap இருக்குமா இன்று...

Gold alwa illa..
Sweet edu kondaadu;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top