E78 Sangeetha Jaathi Mullai

Advertisement

Ansadoss

Well-Known Member
Here comes the 78th episode friends

Hope to come with a precap tonight

EPISODE 78 1

EPISODE 78 2

:)
:rolleyes::rolleyes: இன்ப அதிர்ச்சி மல்லி. இன்று பகலிலேயே நிலா காயுது:cool: மல்லி Ud கொடுத்தா கத்திரி வெயிலும் எங்களுக்கு பால் நிலவொளிதான்:cool::cool::cool:
 

ThangaMalar

Well-Known Member
இதயம் இடம் மாறியதே விழிகள் வழி மாறியதே
இது தானே காதல் என்று அசரீரி கேட்கின்றதே
இந்த பூமி முழுவதும் அழகாய் மாறி போனதேனோ
என் வானின் மீது புதிதாய் ஒரு மேகம் மிதப்பதேனோ
மனமே மனமே எதனால் இத்தனை உற்சாகம்
உனக்குள்ளே புதுவித தடுமாற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ
மனமே மனமே எதனால் இத்தனை கொண்டாட்டம்
கண்ணுக்குள்ளே கனவுகள் குடியேற்றம்
உனக்கென்ன நடந்தது சொல்வாயோ

செஞ்சூரியன் ஜோதியில் சந்திரன் ஒளி சேர்ந்ததோ
அசைந்தாடும் ஆழியில் அழகிய நதி கலந்ததோ

காலம் என்னும் நதியில் விழுந்து இரவும் நகர்ந்தது
பகலும் நகர்ந்தது இதயமும் நகர்ந்தது


அலை பாயும் காதலே அணையாத தீயா
வலித்தாலும் காதலே இனிக்கின்ற நோயா
இசையோடு சேரும் தாளம் சுதியோடு பாடும் ராகம்
அதைப் போல எந்தன் நெஞ்சம் உன்னை சேர்ந்ததே
உள்ளம் சாய்ந்ததே காதலின் கால் தடம் தந்ததும் தீயா
தந்ததும் தீயா தீயை தொட்டு இரசித்தாய் வந்ததும் நீயா

எந்தன் கனவில் ஒர் பூந்தோட்டம்
பூக்கள் பூக்கும் பெண்ணே உன்னாலே
பூவின் வண்ணம் மட்டும் என் சொந்தம்
பூவின் வாசம் எல்லாமே உன் சொந்தமே

புது யுகமோ பிறந்ததோ பரிமாற்றம் நிகழ்ந்ததோ
இரு துருவம் இணைந்ததோ இரு விழிகள் தொலைந்ததோ
 

sindu

Well-Known Member
So as expected, Ish matter Eswar thanakku thaanae vaichukitta self aapu :):D:D

Brother-sissy conversation is nice...
Ish eppavum thannai suthi enna nadakuthu endru theriyamal irukiraal. College days la Sanjay pinnadi vanthathu kooda theriyama irunthu irukiraal :)
 

umamanoj64

Well-Known Member
பொய் சில நேரங்களில் எதார்த்தமானது. ...
அறிவார்ந்த ஆழ்ந்த வரிகள். ..
என்னைக் கேள்..நானும் சொல்வேன்...ரஞ்சு..
இதற்கு என்னென்ன உள்ளர்த்தம் இருக்கோ?

வர்ஷு கவுன்சிலிங் பற்றி நினைக்கிறா...குட் வர்ஷ். .
ஜிலேபி கடிச்சது போல ஆளாளூக்கிட்டே டமாரம் அடிக்கிறா. .டூ பேட் வர்ஷ். .

ஆனது ஆச்சு...விடாம புளிய மரத்து உச்சி நிற்கும் ஐஷ்..பாவம் தான். .
ரஞ்சுவை விடாமல் கண்ணால் கொள்ளை கொள்ளும் அஷ்வின். ..அவனும் பாவம் தான். .
அண்ணன் தங்கை இரண்டு பேரும் உங்க வாழ்க்கையில் விளையாடி விட்டார்கள். .
வர்ஷ் போல பிடிவாதம் பிடிக்காமல் மறப்போம் மன்னிப்போம் டைலாக் பிடிங்க. ..

கடைல போய் வாங்குறது போல அசால்டாக குழந்தை பெத்துக்கலாமா வர்ஷ் னு கேட்கிறே தல...செம..செம..
ஐயோய்யோ....உள்ளம் கொள்ளை போகுதே ..அன்பே..அன்பே..

மல்லி ரொம்ப ரொம்ப கஷ்டமான கதையின் டர்னிங் பாயிண்ட் சீன்ஸ் எல்லாம் அசால்டாக சொல்லி புகுந்து விளையாடுறீங்க மல்லி. .
1.ஐஸ்வர்யா லவ்..அதனால் தான் பிரிவு..
இன்னும் பிராப்ளம் தீரலை. .
2.ஆனால் அவர்கள் மீண்டும் சேர்வது...

இது இரண்டும் கதைக்கு முக்கிய களம்..அதை அசால்டாக கையாண்ட விதம் ஹாட்ஸ்ஆப் மல்லி. .
எல்லாரும் இதுக்கு தான் எதிர் பார்ப்பது. .அதை நீங்கள் ஓர் நொடியும் ஊதி தள்ளிடீங்க. .சூப்பர்ப் மல்லி. ..
 

fathima.ar

Well-Known Member
அன்பே... அன்பே...
அன்பே... அன்பே...

எனைக் காணவில்லையே நேற்றோடு
எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு
உயிர் ஓடிப் போனதோ உன்னோடு
அன்பே...
நான் நிழலில்லாதவன் தெரியாதா
என் நிழலும் நீயெனப் புரியாதா
உடல் நிழலைச் சேரவே முடியாதா
அன்பே... அன்பே...

நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே
வா வா...
என் வாசல்தான்...
வந்தால்...
வாழ்வேனே நான்


ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும்
அன்பே உன் பேரைச் சொல்லித் தான்
தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும்
கண்ணே நம் கண்கள் சந்தித்தால்

நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான்
நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான்
உன் சுவாசக் காற்றில் வாழ்வேன் நான்


நிமிசங்கள் ஒவ்வொன்றும் வருசங்களாகும்
நீ என்னை நீங்கிச் சென்றாலே
வருசங்கள் ஒவ்வொன்றும் நிமிசங்களாகும்
நீ எந்தன் பக்கம் நின்றாலே
மெய்யாக நீ என்னை விரும்பாத போதும்
பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும்
நிஜம் உந்தன் காதலென்றால்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top