I R Caroline
Well-Known Member
தெவ்வீக காதலுக்கு வந்த சோதனை
ஆமா ஆமா ரொம்ப ரொம்ப தெய்வீகம் சிஸ்...
தெவ்வீக காதலுக்கு வந்த சோதனை
இந்த சோதனைதான் அப்பா அம்மாவை டைவர்ஸ் வரைக்கும் கொண்டு போயிடுச்சு
அதுவும் பெண்ணைப் பெண் லவ் பண்ணுவதை ஹீரோ ஸார் ஏற்றுக் கொண்டு திருத்துராறாமில்லே
தெவ்வீக இல்லை தெய்வீகதெவ்வீக காதலுக்கு வந்த சோதனை
எத்தனை விதமாக FB காதல்
இந்தத் தெய்வீக காதலுக்குக் காதலியை கடவுளே காட்டுராரு
இதுல இவன் அந்த காதலியக் கட்டலைன்னா செத்துருவானா
அப்பா முடிவு கரெக்ட் கடலில் தள்ளிட்டு போலாம்
Super love story.
கடவுளே
நானும் அப்படி நினைத்துத்தான் எழுதினேன்
மேம் கடவுள் இல்லை, நீ செத்துருவன்னு கடவுள் அவனிடம் சொன்னதாக...