காதலர் தின ஸ்பெஷல்...

Advertisement

I R Caroline

Well-Known Member
இந்த சோதனைதான் அப்பா அம்மாவை டைவர்ஸ் வரைக்கும் கொண்டு போயிடுச்சு
அதுவும் பெண்ணைப் பெண் லவ் பண்ணுவதை ஹீரோ ஸார் ஏற்றுக் கொண்டு திருத்துராறாமில்லே

கலிகாலம் தானே மேம்... அவர் ஹீரோவா...:eek::eek: ஐயோ சைட் எழுத்தாளர்கள் எல்லாம் என்னை அடிக்க வந்திடப் போறாங்க மேம்...:cry::cry::cry::p
 
Last edited:

Gomathianand

Well-Known Member
எத்தனை விதமாக FB காதல்:rolleyes:
இந்தத் தெய்வீக காதலுக்குக் காதலியை கடவுளே காட்டுராரு:ROFLMAO:
இதுல இவன் அந்த காதலியக் கட்டலைன்னா செத்துருவானா:p
அப்பா முடிவு கரெக்ட் கடலில் தள்ளிட்டு போலாம்:cool:
 

I R Caroline

Well-Known Member
எத்தனை விதமாக FB காதல்:rolleyes:
இந்தத் தெய்வீக காதலுக்குக் காதலியை கடவுளே காட்டுராரு:ROFLMAO:
இதுல இவன் அந்த காதலியக் கட்டலைன்னா செத்துருவானா:p
அப்பா முடிவு கரெக்ட் கடலில் தள்ளிட்டு போலாம்:cool:
 

banumathi jayaraman

Well-Known Member
:D:D:D
மேம் கடவுள் இல்லை, நீ செத்துருவன்னு கடவுள் அவனிடம் சொன்னதாக...
நானும் அப்படி நினைத்துத்தான் எழுதினேன்
நடுவில் நீ மட்டும் விடுபட்டுவிட்டது
(எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு?)
ஹா ஹா ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top