SINDHU NARAYANAN
Well-Known Member
ஆமாம்... மினிமம் 6 மணி நேரம் தூங்கலையினா காலையில எழுந்துக்கவே முடியாது...Sleeping early good habit.. athaye maintain pannunga
ஆமாம்... மினிமம் 6 மணி நேரம் தூங்கலையினா காலையில எழுந்துக்கவே முடியாது...Sleeping early good habit.. athaye maintain pannunga
எபி வரலைனா குத்தம் சொல்லக்கூடாதுநானும் ட்ரைனிங் எடுத்துக்கிட்டு. உங்க கூட சீக்கிரமாவே ஐக்கியமாகுறேன்...
அவன் தொழில் ஒன்னே கதின்னு இருந்தவன் அவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான் போல....ஒவ்வொரு நாளும் சொல்லத் தேவையில்லை, ஒரு முறையாவது சொல்லலாம் தானே.
அவன் தொழில் ஒன்னே கதின்னு இருந்தவன் அவன் அதுக்கு சரிப்பட்டு வர மாட்டான் போல....
சொன்னாத்தான் தெரியுமான்னு அவன் நினைக்கிறான்...
அக்கரையை அன்பின் செயலை அவளுக்குப் புரிந்துக் கொள்ளத் தெரியவில்லை.....
Sharmikku intha maathiri kudumba amaipukalodu palagum sandarpam amaiyavillai....Seiyyal piriyanum naa athu pazhagirukkanum..
Athu illa athaan reason
@Joher ,@ Thanga malar, @fathima.ar ,@Hema Guru போல நிறைய மல்லி சிஸ் முரட்டு பக்தாஸ் இருக்கீங்க....நாங்க jr தானே , மன்னிச்சு ..... எல்லாரும் வந்து சொன்னதுக்கு நன்றிகள்.... தூங்குனதுக்கு பின் phone எடுக்க தடா போட்ட நானே எடுத்தா ,பசங்களுக்கு பதில் சொல்ல முடியாது.... First page problem illa, mid night la next second la வரிங்க...so athaan கேட்டேன்...2 years doubt.... All clear .. Thanks to all.... முழு முதற் காரணம் மல்லிகா சிஸ் தான்..... Thanks Malli sis