வாவ் சூப்பர் சூப்பர் நியூஸ், வினோதா டியர்சாரி பிரண்ட்ஸ்....
போன வெள்ளிகிழமை எனக்கு கல்யாணம்... அதான் ரொம்ப பிசி ஆகிட்டேன்... சீக்கிரமே அடுத்தடுத்த எபி போட்ரேன்...
Super sis வாழ்த்துக்கள்..
வாழி நீடுழி
சகலமும் கிடைக்கப்பெறட்டும்
Congrats sis. Happy married life
Congratulations and Best Wishes Dr Vinotha. Wishing you a happy married life.
வாழ்த்துக்கள் வினோதா...
Happy Married life...
வாவ் சூப்பர் சூப்பர் நியூஸ், வினோதா டியர்
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த இனிய திருமண நல்வாழ்த்துக்கள், அன்புத் தோழியே
And one small suggestion
நல்ல செய்தி சொல்லும் பொழுது சாரி ன்னு ஆரம்பிக்கக் கூடாது
டியர் ப்ரெண்ட்ஸ் or அன்புத் தோழிகளே or
உங்களுக்கு
ஒரு இனிய செய்தி ன்னு ஆரம்பிக்கணும்ப்பா