DeepaRajesh
Well-Known Member
Super epi sis
ஹஹஹ...வந்து கமெண்ட் க்கு இடம் பிடிச்சுட்டு போயிருக்கேன் அழகி. இதோ வேலையை முடித்துவிட்டு ஓடிவரேன்...ரசித்து படிக்க வேணாமா? ரொமான்ஸ்ஸுன்னு வேற சொல்லிட்டHi
ஆமா, எப்பிசோட் தொடங்கும் போதே எதுக்கு அந்த 'வாவ்'
மாமி நேக்குப் புரயலை... சத்த வெளக்கம் சொல்லிண்டுப் போங்கோ.
'ஒரு பெண், ஆணை எந்தவிதக் கட்டாயமுமின்றி...' இது படிச்சதுதானா... இல்லை மாமியோட சொந்தக் கருத்தா?!
ஆஹா! தங்களின் டிஷ்யூம் டிஷ்யூம் கதைகளையே படித்த எங்களை இன்ப வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டீர்கள் எழுத்தாளரே!
@Suvitha சீக்கிரமா இங்க வா. ரொமான்ஸ் சும்மா வழியுது.
அடுத்த பதிவில் உங்கள் சேவையை இன்னும் அதிகமாக எதிர்பார்க்கும்...
அழகி.
மதனீ.....ஹஹஹ...வந்து கமெண்ட் க்கு இடம் பிடிச்சுட்டு போயிருக்கேன் அழகி. இதோ வேலையை முடித்துவிட்டு ஓடிவரேன்...ரசித்து படிக்க வேணாமா? ரொமான்ஸ்ஸுன்னு வேற சொல்லிட்ட