Neengaatha Reengaaram 29

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update..

பொண்டாட்டிக்கு எப்ப பாத்தாலும் டீ வச்சு கொடுக்குறதே உன் வேலையா போச்சு..
அவனோட கடல் கடந்த வாணிபத்தை பத்தி தெரிஞ்சா..:unsure::unsure: இனி அவனோட பழைய வாழ்க்கையை பத்தி தெரிஞ்சு என்ன செய்ய போறா.. :rolleyes::rolleyes:

தாமரை மேலே நீர்த்துளி போல்
தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
நண்பர்கள் போலே வாழ்வதற்க்கு
மாலையும் மேளமும் தேவையென்ன…
சொந்தங்களே இல்லாமல்
பந்த பாசம் கொள்ளாமல்
பூவே உன் வாழ்க்கைதான் என்ன.. சொல்
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
குடும்பமாய் இருக்கும் அவளின் அப்பாவிற்கே மருமகனிடம் எப்படி நடக்க வேண்டும் என்று தெரியல..இதில் தனியாக வளர்ந்தவனுக்கு எப்படி தெரியும்..
 
Last edited:

Deputy

Well-Known Member
Nice and superb.... Oru valiya maruthuvoda kavalai theera pokuthu... Aana jathiku avanoda past a ketta kavalai athakamayidume.... Storyoda expectation ovoru epilayum eekirittu than pokuthu malli sis....okkandha edathula irunthu kamalanoda pbm a solve panitaan... Vimalanukaha pesuna jathi ye kamalanukaha pesalanu avanukku akka mela kobama... Ila akka othungitaalenu avanum thalli nikkiraano ennavo.... Ethuva irunthaalum pbm 's seekirama mudivukku vandhudum....
 

ThangaMalar

Well-Known Member
சுய மரியாதை கமலன் திரும்ப ஸ்டோர்ஸ்க்கு கூப்பிட்டா போக மாட்டானா..
வீட்டுக்குள்ள வர்றதுக்கே பெர்மிஷன் வாங்கிட்டு வர்றான்..
 

Kala Sathishkumar

Well-Known Member
ஞாயிறு மதியம் சமையல் உனது
விரும்பி நீ சமைத்திடுவாய்
வேடிக்கை பா என என்னை அமர்த்தி
துணிகளும் துவைத்திடுவாய்
ஊருக்குள் அனைவரும் உன்னை கண்டு நடுங்க
வீட்டினில் நீ ஒரு குழந்தையாய் சிணுங்க

பெருமையில் என் முகம் இன்னும் மினுங்க
இருவரின் உலகமும் இருவரி சுருங்க
மகிழ்ச்சியில் எந்தன் மனம் மலர்ந்திடுமே
என் உயரமோ இன்னும் கொஞ்சம் வளர்ந்திடுமே
அஹ ஹாஹஹா.
மலர் சூட்டும் மணவாளன் இவந்தானா
(பகலிலும்..)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top