காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 7

Advertisement

Chitra Balaji

Well-Known Member
Kalyanathuku முன்னாடியே ava அக்கா love panni இருக்காளா... Athu appove avan kita solla வேண்டியது தானே.... Appo kuda வேண்டாம் ava kita avan urimai ah eduthuka nenaikum pothaavathu solli irukalam.... Avanuku velai so poitan... Athuku kaaga அந்த maari முடிவு எடுக்கலாம் ah... Athuyum kuzhanthai வந்த பிறகு... Sruthi avana love panra nu nenaichitaan போல evvallavu கோபம் athuku appram thaan avan ava friend ah love பண்றான் nu therinja ஒடனே avvallavu santhosham... அவன் அம்மா vera கல்யாணம் பணிக்க solraanga.... Ivan முடியவே முடியாது nu இருக்கான்.... Birthday va... Sree kutty ah kutikitu vanthutaan... வெளிய போக போறாங்க la மூணு பேரும் super.... Super Super Super pa.. Semma semma episode.. Eagerly waiting for next episode
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top