மிக்க நன்றி சிஸ்
மிகவும் அருமையான பதிவு,
கோமதிஅருண் டியர்
-கோம்ஸ்.
மிக்க நன்றி சிஸ்
மிகவும் அருமையான பதிவு,
கோமதிஅருண் டியர்
Thank u maNice update
Thank u manice ud
Thank u manice ud
Thank u manice update. malini ku yaru tha hero .puthiyavan police officer ah. I think he is vetri lets see
Thank u maSuper update, new person police officer thana?
@kayalmuthu இந்த story தான் மா.. ஒரே ஒரு சீன் வந்தான்.. இன்றைய epi-யில் அது யாரு னு தெரிந்துவிடும்..நான் இப்போ தான் பார்த்தேன்.. நேற்றே ud போட்டச்ச்சா...
மாலினி க்கு jodi new entry யா
செல்வா இல்லையா..
ஒரு clue kodunga சிஸ்.. எந்த ஸ்டோரி ல வந்த வர்ன்னு...
Nice ud. Sis
செல்வா வ இப்போ பிடிக்குதே என்ன செய்யலாம்...
அவ்வ்வ்வ்... பாவம் செல்வா sis.. ஹீரோ வா போடுங்க ன்னு பார்த்தா.. இப்படி தாடியோடு அலயனுமா ..noooo.....@kayalmuthu இந்த story தான் மா.. ஒரே ஒரு சீன் வந்தான்.. இன்றைய epi-யில் அது யாரு னு தெரிந்துவிடும்..
ஹா ஹா ஹா.. செல்வாவை பிடிக்குதா! என்ன பண்ண! காலேஜ் லைப்-பில் ஒரு தலை காதல் இல்லாமல் இருக்காதே! அதற்கு இவனை போடலாமா னு யோசிச்சிட்டு இருக்கிறேன்.. இவன் மாலினியை ஒருதலையாக காதலிக்க இவனை பிரியா ஒரு தலையாக காதலிக்க.. பார்க்கலாம்.......................
-கோம்ஸ்.
@kayalmuthuஅவ்வ்வ்வ்... பாவம் செல்வா sis.. ஹீரோ வா போடுங்க ன்னு பார்த்தா.. இப்படி தாடியோடு அலயனுமா ..noooo.....
அதுக்கு அவன் கெத்தா காட்டிடலாம்... ஹா ஹா ஹா
செம்ம செம்ம@kayalmuthu
இன்னும் யோசிக்கலை மா.. இந்த கதையை பொறுத்தவரை உங்கள்(வாசகர்கள்) விருப்பம் போல் எப்படி வேணாலும் கொண்டு போகலாம்..