E73 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
துள்ளி வரும் உள்ளங்களில் தூது வந்து தென்றல் சொல்ல
தோன்றும் எங்கும் இன்பத்தின் ஆனந்தத் தாளங்களே

வெள்ளி மழைக் கோலங்களை அள்ளிக் கொண்ட மேகங்களை
காணும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்தத்தின் பாவங்களே


கள்ளமின்றி உள்ளங்கள் துள்ளி எழ
கட்டிக் கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ

ராகங்கள் பாட தாளங்கள் போடா
வான் எங்கும் போகாதோ

வண்ண வண்ண எண்ணங்களும்
வந்து விழும் உள்ளங்களும்
வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே

சின்னச் சின்ன மின்னல்களும்
சிந்தனையின் பின்னல்களும்
சேரும் பொது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே


இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும்
இந்த மனம் சென்று வரும்
காவிய ராகம் காற்றினில் கேட்கும்
காலங்கள் ஆரம்பம்


ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒலிதான் தோன்றுதே
ஆயிரம் ஆசையில் ஒலி தான் தோன்றுதே
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
SUPERB SONG, மீரா டியர்
எனக்கு மிகவும் பிடித்த பாடல் மீரா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
கடல் நீலத்தை பார்த்து
ஆர்பரிக்கும் மனது..

உன் நீல நயனங்களில்
மயங்கி தவிக்கிறது..

நெஞ்சமெல்லாம் நீயாகிட
கையில் ஏந்துவதா பாக்கியம்..

உன் மனம் என்னை புரிவதே
நீ எனக்கு கொடுக்கும் வரமல்லவா..

Happy weekend..
Have nice Sunday and enjoy with dearies...
மிகவும் அருமையாக இருக்கு, பாத்திமா டியர்
ஒரு சின்ன சந்தேகம், இது உங்களோட சொந்த கவிதையா? அல்லது சினிமா பாட்டா, பாத்திமா செல்லம்?
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மிகவும் அருமையாக இருக்கு, பாத்திமா டியர்
ஒரு சின்ன சந்தேகம், இது உங்களோட சொந்த கவிதையா? அல்லது சினிமா பாட்டா, பாத்திமா செல்லம்?
அவளோட சொந்த கவிதை பானு டியர்
 
S

semao

Guest
மிகவும் அருமையாக இருக்கு, பாத்திமா டியர்
ஒரு சின்ன சந்தேகம், இது உங்களோட சொந்த கவிதையா? அல்லது சினிமா பாட்டா, பாத்திமா செல்லம்?
Dear banuma
Ithu en darling kavithayani aga mariyathan siru sample .. INI niraya ethirpakkalam...en darling idam irunthu banuma
 

banumathi jayaraman

Well-Known Member
Precapla page 6 layum women's day kaga onnu poten paarunga athuvum nalla irukka sollunga.. P72

சூப்பரோ சூப்பர் கவிதை, பாத்திமா டியர்
இது, இது, இதைத்தான், நானு எதிர்பார்த்தேன் பாத்திமா செல்லம் மீண்டும், விஷ்வேஷ்வரன் AND சங்கீத வர்ஷினி, இவர்களின் இதயங்கள் இணைய வேண்டும்=ன்னு நானு எதிர்பார்த்தேன் பாத்திமா டியர்
THANK YOU VERY MUCH FOR YOUR LOVELY KAVITHAI, பாத்திமா டியர்
 

n.palaniappan

Well-Known Member
Thankyou friends for the wonderful support and encouragement..


EPISODE 73 PART ONE

EPISODE 73 PART TWO


Eagerly waiting to know from you all..
P74 ககு அப்புறம் E73 படிக்கும் போது குழைந்தைகளை தொடும் போது Harmone change/ excess to boost the softness of the inner மனது நிகழும் என படித்த ஞாபகம். அது போல வர்ஷ்க்கு நிகழுமா!
 

malar02

Well-Known Member
hi friend MM

இயல்பு ...இயல்பு ...இயல்பு ...
இயல்பின் பதம் யதார்த்தம்


ஒரு 10 பெரியவங்களுக்கு நடுவே ஒரு குழந்தை இருக்கு அங்கே ஒரு 2 குழந்தைகள் வந்தால் குழந்தைகளின் இயல்பு முதலில் குழந்தைகளுடன்தான் பழகும் பெரியவர்கள் 2 டாம் பட்ச்சம் தான் தாய் கூட
ஆசுவாசம் அடைந்த மனதின் வேகம் மட்டு படும் அது போல் வர்ஷிக்கும்


இந்த EPI நீங்க கொண்டுசென்றஎழுத்து நடை மிக அழகு
அள்ளாமல் கிள்ளாமல் நெஞ்சள்ளி போனது


ரஞ்சி தன் பாடி லாங்குவேஜ் மூடுபனியாக இருப்பதை கான்பிக்கிறது அனைவரின் அத்திருப்தியை வாங்கிவிட வாய்ப்பு இருக்கிறது மாறறாவிட்டால்
மற்றவர்கள் அந்தரங்கத்தில் கேள்வி கேட்ப்பது அநாகரிகம் என்பதை காண்பித்து இருக்கீங்க
100%
ல்90% யாரும் நிறைகுடம் அல்ல


ஷாலினி நட்புக்கரம் நீட்டி சந்தன நலங்கு வைத்துவிடடாள் மிகை படுத்தாத ஒரு வாழ்வை வாழ்ந்து வருபவள் காண்பிக்கப்பட்டு இருக்கு

முரளியும் அவன் குடும்பமும் ஈஸ்சுக்கும் முன்னாள் வர்ஷியை தன் சொந்தமாக்கி கொண்டதை மறந்து விட்டு கேள்வி வைக்கிறான் மடையன்

பத்து ஒரு பொத்து எப்போதும்
மலர் ,கமலம்மா பற்றி அவர்கள் வாழ்க்கை முறை பற்றியம் ஏற்க்கனவே காண்பிச்சிட்டிய்ங்க அவர்கள் அப்படிதான்


phone எடுக்காதுக்கு வர்ஷியின் அருமையான விளக்கம் நானும் ………வளர்ந்துட்டேனே சொல்வது போல்

கடைசி வரி "மனது யாசிப்பது" ஈஸ்ஸின் தற்போதைய நிலையை காண்பிக்கின்றனவா......... சுயநலம், உடல் இதை கடந்துவிடடானா ?

இனி ஈஸ்ஸின் ஏக்கம்
கொதிக்க தெரிந்த நிலவே
உனக்கு குளிர தெரியாதா
பிரிக்க தெரிந்த இறைவா
உனக்கு இணைக்க தெரியாதா இப்படி என்றால்


எடுக்க தெரிந்த கரமே
உனக்கு கொடுக்க தெரியாதா
இணைய தெரிந்த தலைவா
உனக்கு என்னை புரியாதா என்று வர்ஷினியின் மனகுரல்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top