banumathi jayaraman
Well-Known Member
சூப்பரோ சூப்பர் UD, பொன்னுமா டியர்
ஹா, ஹா, ஏய்யா விக்னேஸ்வரா, நிலாக்குட்டி
உனக்கு நல்லாவே பல்ப் கொடுத்திட்டாளே
ஏன் ராசா BOYS/GENTS-யோட, ரெஸ்ட் ரூமுக்கு,
எங்கள் பெண்ணினத்தலைவி நிலாக்குட்டி
எப்படிப்பா போவா?
உனிக்கு ஒன்னியும் பிரியாதா பா?
ஹா ஹா எவ்வளவு டேமேஜு, விக்னேஸ்?
எல்லாம் சரி, கட்சீல, போவச்சொல்ல,
நிலாப்பாப்பா இன்னாதாம்பா சொல்லிக்கிச்சி?
நீயி இப்பிடி மெர்சிலாயிட்டேயே பா?
ஏம்மா மித்ராக்கண்ணு, நம்ம விக்கிதான்,
T.L., லீடர்-ன்னு உனிக்கி இப்போதான்
பிரியுதா?
அத்தொட்டுத்தான் இத்தினி நாளு நீயி பீலா
உட்டுக்கினு இருந்தியாம்மெ
இந்த மித்ரா பொண்ணு, படா உசாரு
பார்ட்டிதான் போல, Pons dear
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY,
பொன்னுமா செல்லம்
ஹா, ஹா, ஏய்யா விக்னேஸ்வரா, நிலாக்குட்டி
உனக்கு நல்லாவே பல்ப் கொடுத்திட்டாளே
ஏன் ராசா BOYS/GENTS-யோட, ரெஸ்ட் ரூமுக்கு,
எங்கள் பெண்ணினத்தலைவி நிலாக்குட்டி
எப்படிப்பா போவா?
உனிக்கு ஒன்னியும் பிரியாதா பா?
ஹா ஹா எவ்வளவு டேமேஜு, விக்னேஸ்?
எல்லாம் சரி, கட்சீல, போவச்சொல்ல,
நிலாப்பாப்பா இன்னாதாம்பா சொல்லிக்கிச்சி?
நீயி இப்பிடி மெர்சிலாயிட்டேயே பா?
ஏம்மா மித்ராக்கண்ணு, நம்ம விக்கிதான்,
T.L., லீடர்-ன்னு உனிக்கி இப்போதான்
பிரியுதா?
அத்தொட்டுத்தான் இத்தினி நாளு நீயி பீலா
உட்டுக்கினு இருந்தியாம்மெ
இந்த மித்ரா பொண்ணு, படா உசாரு
பார்ட்டிதான் போல, Pons dear
WAITING FOR YOUR NEXT LOVELY UD, EAGERLY,
பொன்னுமா செல்லம்
Last edited: