சூப்பர் பாடல், மலர் டியர்
Thank you maaaசூப்பர் பாடல், மலர் டியர்
Poruthamaaaruke
[/QU அருமை சிஸ்
சிஸ் நீங்க சான்ஸே் இல்ல .... செம செமநான் உனை நினைக்காத நாளில்லையே
தேனினைத் தீண்டாத பூவில்லையே
நான் உனை நினைக்காத நாளில்லையே……..என்னை உனகென்று கொடுத்தேன்
தேனினைத் தீண்டாத பூவில்லையே…..எஙும் இளம் காதல் மகிழ
தேன் துளி பூவாயில் பூவிழி மான்சாயல்
தேன் துளி பூவாயில் ……
பூவிழி மான் சாயல்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
நாளும் பிரியாமல் காலம்
தெரியாமல்
கலையெல்லாம் பழகுவோம் அனுதினம்.
பூமாலையே தோள் சேரவா
பூமாலையே தோள் சேரவா – ஏங்கும் இரு
இளைய மனது …இளைய மனது
இணையும் பொழுது ….இணையும் பொழுது
இளைய மனது …தீம்தன..தீம்தன
இணையும் பொழுது …தீம்தன …தீம்தன
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே
Poruthamaaaruke