எதுக்கு சாரி ......நட்பில் சாரி கேட்க கூடாது.he he..sorrryy...ur wish mam.. seekirama ud panidunga ok va...
அதுவும் இங்கே ...........அனுமதி இல்லை.
enjoy தான் முக்கியம்.
அழைத்தது சரி தானே.
அழகான பெயர் மா.
எதுக்கு சாரி ......நட்பில் சாரி கேட்க கூடாது.he he..sorrryy...ur wish mam.. seekirama ud panidunga ok va...
நாளை மாலை 3. 3௦.........உங்கள் நேரம்.நான் இருப்பது லண்டன் அதான் சரியான(இந்திய) டைம்க்கு வரமுடியல சிஸ்...
சூப்பர் 3:25க்கே ஆஜர் ஆகிட வேண்டியதுதான்நாளை மாலை 3. 3௦.........உங்கள் நேரம்.
வாங்க ........வாங்க உங்கள் cmts ரசிகர்கள் காத்திருக்கிறோம்.
நன்றி.....நன்றி.....யெஸ்ஸு, Sundaramuma dear
இதெல்லாம் சரியே இல்ல..மீ பாவம்...நிறைய போட்டிருக்கிறேன்.....ஹாய் பொன்னும்மா,
மறுபடியும் stamp sisize-ஆ?
பதிவு வந்தால் தெரிய போகுது....நன்றி டாபொன்னும்மா,
சங்கமித்ராவின் கணவர் விபத்தில் தலையில் அடிபட்டு இறந்துவிட்டாரா? அதனால்தான் மகளுக்கு தலைக்கவசம் + பேருந்தில் ஹீரோ (சக மனித உயிர் ) ஓடி வந்து ஏறியதில் கோபமா? பதிவு எப்பொழுது? ஆவலுடன்.
superaaa soninga..romba nanri...எதுக்கு சாரி ......நட்பில் சாரி கேட்க கூடாது.
அதுவும் இங்கே ...........அனுமதி இல்லை.
enjoy தான் முக்கியம்.
அழைத்தது சரி தானே.
அழகான பெயர் மா.