P4- KANAVUGALIN SUYAMVARAME

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எபிசொட் செம கலக்கலா இருக்கும் போல இருக்கு...
ரெண்டு பேருக்கும் முன்னாடியே ஒருத்தரை ஒருத்தர் தெரியுமா .......
waiting .....:D:D:D
நன்றி உமா .........
பார்க்கலாம்.
நாளை தெரிந்து விடும்.
 
S

semao

Guest
நாளை படிக்கவும் தெரியும்....:cool:
பெருசா போடுன்ன .....இப்ப குறை சொல்றது.:mad:

precap பெருசா போடுங்கன்னு சொன்ன
அதுக்குன்னு பெரிய எழுத்தா போட்டுட்டு
இது என்ன கேள்வி
பத்தாது .......(விஜய் மாதிரி கத்தி படிக்கணும்)
 

fathima.ar

Well-Known Member
கத்தி பிடிக்கலாம்,


precap பெருசா போடுங்கன்னு சொன்ன
அதுக்குன்னு பெரிய எழுத்தா போட்டுட்டு
இது என்ன கேள்வி
பத்தாது .......(விஜய் மாதிரி கத்தி படிக்கணும்)

படிக்கலாமா????
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
precap பெருசா போடுங்கன்னு சொன்ன
அதுக்குன்னு பெரிய எழுத்தா போட்டுட்டு
இது என்ன கேள்வி
பத்தாது .......(விஜய் மாதிரி கத்தி படிக்கணும்)
கத்து இங்கே வரை கேட்கணும்...
பொய் சொல்லாத...
நிறைய போட்டிருக்கிறேன்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top