வணக்கம் ஷோபா, இரண்டாம் பகுதி தொடகத்திற்கு வாழ்த்துகள் . கமன்ட் செய்யாமல் கதை படித்து செல்லும் என்னை இங்க இழுத்துட்டு வந்துட்டா இந்த சுதா... ஷோபா திங்கள் தான் அடுத்த பதிவுன்னு சொல்லிட்டீங்க.. எனக்கு இரண்டு கேள்விகள்
1. சுதா உயிரோடு இருக்காளா?
2.சுதா பற்றிய பதிவு எப்போ வரும்.. அவர்கள் பிரிவதும் சேர்வதும்..காதல் பாத்துக்கும்..என் தேவை தற்போது சுதா தான்
1. சுதா உயிரோடு இருக்காளா?
2.சுதா பற்றிய பதிவு எப்போ வரும்.. அவர்கள் பிரிவதும் சேர்வதும்..காதல் பாத்துக்கும்..என் தேவை தற்போது சுதா தான்