E45 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே

Advertisement

Itsmeappu

Member
வணக்கம் ஷோபா, இரண்டாம் பகுதி தொடகத்திற்கு வாழ்த்துகள் . கமன்ட் செய்யாமல் கதை படித்து செல்லும் என்னை இங்க இழுத்துட்டு‌ வந்துட்டா இந்த சுதா... ஷோபா திங்கள் தான் அடுத்த பதிவுன்னு சொல்லிட்டீங்க.. எனக்கு இரண்டு கேள்விகள்
1. சுதா உயிரோடு இருக்காளா?
2.சுதா பற்றிய பதிவு எப்போ வரும்.. அவர்கள் பிரிவதும் சேர்வதும்..காதல் பாத்துக்கும்..என் தேவை தற்போது சுதா தான்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
வணக்கம் ஷோபா, இரண்டாம் பகுதி தொடகத்திற்கு வாழ்த்துகள் . கமன்ட் செய்யாமல் கதை படித்து செல்லும் என்னை இங்க இழுத்துட்டு‌ வந்துட்டா இந்த சுதா... ஷோபா திங்கள் தான் அடுத்த பதிவுன்னு சொல்லிட்டீங்க.. எனக்கு இரண்டு கேள்விகள்
1. சுதா உயிரோடு இருக்காளா?
2.சுதா பற்றிய பதிவு எப்போ வரும்.. அவர்கள் பிரிவதும் சேர்வதும்..காதல் பாத்துக்கும்..என் தேவை தற்போது சுதா தான்
thanks for ur wishes dear :)
உங்கள கூட்டிட்டு வந்த சுதாக்கு தான் தாங்க்ஸ் சொல்லணும் :)
சுதா? உங்களுக்கும் அவ தான் வேணுமா?
நேத்துல இருந்து இது தான் எல்லொருடைய கேள்வியும்... actually nice to see sudha is liked by many :)
moonu epi kazhichchu dhaan sudha pathi solradha irundhudhu....
ellarukkum oru aarvam sudha maela... so kandippa oru line sudha pathina current status next eipla poduaraen.
3days dhaan pa.. konjam wait panunga vandhiduraen sudha news-oda :)
thx for ur comment dear... time kidaikkum boedhu apo apo comment podunga.. will be happy to hear from u :)
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top