மழைச்சாரலாய் என்னுள்ளே நீ அத்தியாயம் - 18

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
:love::love:
Wow semma epi sis❤️❤️❤️
ஆனாலும் சூர்யா ஹீரோயிசம் காட்டாமல் உன்னோட ஹீரோயின் நாய்க்கு பயந்து காம்பவுண்ட் மேல பயத்துல ஏறி நிற்கிறப்போ அவளை சைட் அடிச்சது மட்டுமில்லாமல் இன்னும் கொஞ்சநேரம் அந்த நாய் இருந்திருக்ககூடாதானு பீல் பண்ண பார்த்தியா..... :LOL:அங்க இருக்க நீ:ROFLMAO::ROFLMAO:
Waiting for next epi sis:love:
மகிழ்ச்சி அனு.ஹாஹாாஹா.... பயபுள்ளைக்கும் நாய்னா பயம்னு நினைக்கிறேன்... அத சொல்லாமதான் கெத்துகாட்டுறனோ... நாளைக்கு இறுதி பதிவோட வந்திருவேன் சிஸ் :love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
என்ன தேவைக்கு நானே இன்னும் கொஞ்சம் நேரம் அந்த நாய் இருக்காதானு நினைச்சேன்
ஹாஹாஹாஹா ஒருவேளை அவனுக்கும் நாய்னா பயமோ .... பயபுள்ள அதை மறைச்சு கெத்து காட்டுறான்னு நினைக்கிறேன் சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Super Super Super பிரியா... Semma lovely and romantic episode..... Nalavelai ava தங்கச்சி solli thaan avanuku ava birthday theriyuma.... Saree... Jewels.. Cake.. Sir ஒரே kalakuraare... எப்படியோ rendu perum onnu senthutaanga... Honey moon ah ooty ka Super.... Appo first ah avala பாத்து இருகான்... Super Super Super pa.. Eagerly waiting for next episode
மகிழ்ச்சி சித்து.. பயபுள்ள எல்லாமே வாங்கி பிறந்தநாள் சிறப்பா கொண்டாடிட்டான்.. அடுத்து இறுதி பதிவோட நாளைக்கு வந்திருவேன் சிஸ்:love::love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top