E17 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Hei Saveetha dear, supero superb ud pa
I am so happy to read this ud, Saveetha chellam
பரவாயில்லையே, நம்ம சைதன்யன் நல்லாவே ரொமான்ஸ் பண்ணுறானே
3 நாட்கள் கழித்து அவன் வந்தபிறகு குண்டு எதுவும் போடாதீங்க சவீதா டியர்

தேங்க்ஸ் பானுக்கா...

சைத்து நீங்க தான் ரொம்ப திட்டிடீங்க பாருங்க அவன் எவ்வளோ நல்ல பிள்ளைன்னு... மூணு கழிச்சு அவன் வந்ததும் சின்ன குண்டு எல்லாம் இல்லை பெரிய அணுகுண்டு போடறேன் சிஸ்... நீங்க ஒண்ணும் வருத்தப்பட கூடாது...:p
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நம்ம மித்து, இப்போவாவது, நம்ம ஸைத்துவை, புரிந்து கொண்டாளா? இல்லையா? சவீதா டியர்

பானுக்கா அதிலென்ன உங்களுக்கு டவுட்டு... இருங்க மித்துகிட்ட சொல்றேன்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Super Ponnamma... :p

Ha ha ha Antha bayam irukatum. :D

You girls all so cute... Ellarum onna ipdi Pesarathu nalla iruku.... We are friends without knowing each other. So lovely....

தேங்க்ஸ் டார்லிங்... உன்னையும் எனக்கு பிடிச்சிருக்கு, நெக்ஸ்ட் அப்டேட்ல மீட் பண்ணுறேன்டா...

(வடிவேல் வாழ்க, அவர் டயலாக் தான் எல்லாத்துக்கும் பொருந்துது...)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
Naanum varen... Ennaiyum serthukonga

சேர்த்தாச்சு சேர்த்தாச்சு... இந்த வருத்தப்படாத வாலிபிகள் சங்கத்துல உங்களையும் ஒரு மெம்பரா சேர்த்தாச்சு சேர்த்தாச்சு...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top