மித்ரா பிரண்ட் அஸ்வினி சாயல் அடிக்கறதே....அவ சொல்லுவா...இவ திருப்பி சொல்லக்கூடாது..
மித்ரா பிரண்ட் அஸ்வினி சாயல் அடிக்கறதே....
இந்த கோட்டை தாண்டி நானும் வரமாட்டேன் நீங்களும் வரக்கூடாது பொன்னம்மா... இனி நான் நீங்க ஏன் ஸ்மைலி மட்டும் போடுறீங்கன்னு யாருகிட்டயும் கம்பிளைன்ட் பண்ணவே மாட்டேன்...
அவங்களும் நம்ம பிரண்டு பொன்னம்மா பாவம் கூட்டு சேர்த்துக்குவோம்...
சவீ...தாங்க்ஸ் டா...அடுத்த பதிவிலும் ஆடுறோம்..கொண்டாடுறோம்
Namma kondaduvom..Kandipa... We all going to Rock next update...
katcheri kalai katta vidalam...Naanum varen... Ennaiyum serthukonga
Gold than savee ku hi sonnanga..