E17 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நாங்க வரப்போய் தானே..மித்துவை சிரிக்க வச்ச...சிவக்க வச்ச...
படிக்க வர்றவங்களும் சிரிக்கட்டும்னு கொஞ்சமே கொஞ்சமே விளையாண்டோம்:D

அது உண்மை தான் பொன்னம்மா...

என்னாது கொஞ்சமா விளையாடினீங்களா, சடுகுடு விளையாடிட்டீங்களே பாஸ்...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
எபி ஜாலி இல்லனாலும் நாங்க ஜாலி தான்...
ஆனால் பாட்டாப்போடுவோம்

முதல்ல சிரிச்சா போச்சு ரவுண்டு இனி சூப்பர் சிங்கர் வேற... நடத்துங்க... நடத்துங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
பண்ணிடுவீங்களோ:eek::eek::eek:
ஐயோ
நீங்க நல்ல. தங்கமான அழகான பொண்ணு அதுவுமில்லாம எங்க செல்லமான savee ..
(happa ice podhumanu theriyalaye)...

மீரா டியர்,

இப்படி நான் செஞ்சாலும் செய்வேன்னு பொன்னம்மாக்கு நல்லா தெரியும் என்னைய பத்தி கொஞ்சம் அவங்ககிட்ட விசாரிங்க சொல்லிருவாங்க...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
சவீ...தாங்க்ஸ் டா...அடுத்த பதிவிலும் ஆடுறோம்..கொண்டாடுறோம்

வாங்கோ வாங்கோ கூடி கும்மி அடிக்கலாம்... நான் ட்விஸ்ட் வைச்சா என்னைய அடிக்க கூடாது நோ பேட் வோர்ட்ஸ், சைத்து மித்து வேணா அடிச்சுக்கோங்க ஓகேவா...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top