E17 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கமெண்ட் போடுறேன்னு என்னைய போட்டு தாளிச்சுட்டு இருக்காங்க... இதுக்கு தான் நான் கடைசியா பார்த்துக்கறேன் சொன்னேன் சிஸ்...

கவுரவம் கவுரவம் சொல்லி என்னை கவுத்துட்டீங்களே சிஸ்... அவ்வ்வ்வவ்... நான் வேற ஓவர் சவுண்ட் விட்டு பொன்னம்மா ஸ்டார்ட் மியூசிக் வேற போட்டாங்களே... இனி எப்படி நிறுத்த...
மச்சினி உறவு இல்லாம கதை போட முடியுமான்னு .யோசிக்கணும்..
தங்கமலர் ...பேட் கேர்ள்...இனி அவளை கூட்டு சேர்க்காத ..என்ன
 
S

semao

Guest
கமெண்ட் போடுறேன்னு என்னைய போட்டு தாளிச்சுட்டு இருக்காங்க... இதுக்கு தான் நான் கடைசியா பார்த்துக்கறேன் சொன்னேன் சிஸ்...

கவுரவம் கவுரவம் சொல்லி என்னை கவுத்துட்டீங்களே சிஸ்... அவ்வ்வ்வவ்... நான் வேற ஓவர் சவுண்ட் விட்டு பொன்னம்மா ஸ்டார்ட் மியூசிக் வேற போட்டாங்களே... இனி எப்படி நிறுத்த...

கடலை மிட்டாய் கொடுத்தா தான் நாங்க அமைதியாவோம்
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வைச்சுட்டா போச்சு
வைச்சு செஞ்சுட்டா போச்சு

ஏம்மா ஏன் போதும்டா... செஞ்சதெல்லாம் போதும் தெய்வமே... போதும் இனி எதுவும் செய்ய இல்லை... :)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
நான் என்ன கருத்தும்மா...சொல்லணும்...
நல்ல அடக்க ஒடுக்கமாக இருக்கணும்
ஆபிஸ் டைம் ல கதை அடிக்க கூடாது..
ப்ரண்ட்ஸ் கூட கூடி கும்மி அடிக்க கூடாது..
பொன்ஸ் யை ஓட்டக்கூடாது...
போதுமா...இன்னும் கருத்து வேண்டுமா...:p:p

இந்த கோட்டை தாண்டி நானும் வரமாட்டேன் நீங்களும் வரக்கூடாது பொன்னம்மா... இனி நான் நீங்க ஏன் ஸ்மைலி மட்டும் போடுறீங்கன்னு யாருகிட்டயும் கம்பிளைன்ட் பண்ணவே மாட்டேன்...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கடலை மிட்டாய் கொடுத்தா தான் நாங்க அமைதியாவோம்
உசுப்பேத்தாத அவளை...க.மியை தேடிப்போனால்...உனக்கு அடுத்த யூடி லேட்டாகிடும்..பரவாயில்லையா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top