நாம் அதில் மயங்கிடுவோம்னு நினைச்சாப்போல...
புருசன் ஈசிக்கிட்டு வந்தவுடன்...பச்சப்புள்ள பல்லக்காட்டி ஏமாந்து போச்சு நம்ம மித்துபிள்ள....அதிலும் கேம்ப் னு அவளை வைத்தே பேக்கப் பண்றா...பாரு...
அடுத்ததில் வச்சு செய்வோம்
நான் சொல்லலை பொன்ஸ் ரொம்ப நல்லவங்கன்னு எப்படி வைச்சு செய்யறாங்க பாருங்க (வேணாம் வேணாம்... அப்புறம் வலிக்கும்... நான் அழுதுருவேன்.... அவ்வவ்வ்வ்வ்...)