E17 Manasukkul Mazhaiyaai Nee

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
கருத்து சொல்லாம பொன்னம்மா அந்த பக்கம் போயிருவாங்க, காலி பண்ணிட மாட்டேன்...
நான் என்ன கருத்தும்மா...சொல்லணும்...
நல்ல அடக்க ஒடுக்கமாக இருக்கணும்
ஆபிஸ் டைம் ல கதை அடிக்க கூடாது..
ப்ரண்ட்ஸ் கூட கூடி கும்மி அடிக்க கூடாது..
பொன்ஸ் யை ஓட்டக்கூடாது...
போதுமா...இன்னும் கருத்து வேண்டுமா...:p:p
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
vanthutteennnn.....

happaaa happaa happaa ennagada nadakkuthu inga...

ithu mithra thana ??? illai ithu saithu thanaa??

enna pechu enna pechu...

athuvum pathiluku pathil rendum pesikiraaga..

hmmm ippdie pogumaa??

director poga viduvegganlaa...

athan intha camp nu solli sooliya mudichachuuu...

mithra maansula enan kulappam thevayillama..

seekirama athauym sollunga kaa

Vamma Minnal...

Athu Mithu than avan saithanyaney than da... nambumma...

nan enna da senjen avan office velaiya parka venama nana avanai pidichi vaichen... hero sir pesitaley mithuvoda confusions ellam sariyagidum da...
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
romance தூக்கலா இருக்கு. ஆனா நல்லா தான் இருக்கு. இனிமே ரொம்ப தூக்கலா வருமோ. சைத்து super da chella kuty...
இப்போ தான் களத்துல குதிச்சிருக்க. மித்து மா mind voice குறைச்சியே இது ரொம்ப நல்ல விஷயம்.இப்படியே maintain பண்ணு

Thanks dear... ellarum sonneengala athan Mithu mind voice kammiyagitu da...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top