shiyamala sothy
Well-Known Member
சந்தோசம். என்ற அப்பா முன்பு போஸ்ட் மாஸ்டரா பலாங்கொடையில் வேலை பார்த்தவர். நான் நினைக்கின்றேன் எழுபத்தி மூன்றாம் ஆண்டிலிருந்து எழுபத்தி ஏழாம் ஆண்டு வரைக்கும். எனது தங்கை எழுபத்தி நான்கில் பலாங்கொடையில் தான் பிறந்தவா.Hey nice to meet u சகோதரி
நான் இரத்தினபுரி ல இருக்கேன்.மிளகு சேத்துக்கோங்க, குடைமிளகாயும் தவிர்த்துக்கோங்க