yummmmView attachment 3966View attachment 3967
View attachment 3968View attachment 3969
சிவப்பு கலர் பத்தலனா ரெட் சில்லி பவுடர் இன்னும் கொஞ்சம் சேர்க்கலாம், மிளகு, மற்றும், green chilli குறைச்சிடுங்க இல்ல காரம் கண்ண எட்டும்
ohஇது எங்க ஊர்ல மாசி பிரட்டுரது னு சொல்லுவோம்.... தக்காளி மிளகாய் தூள் சேர்கமாட்டோம்....
tnx dearNice recipe
Hey nice to meet u சகோதரிமிகவும் அருமை. பார்க்கவே நாவூறுது. நாங்களும் மாசிக்கருவாடு போட்டு இடிச்சிருக்கின்றோம் ஆனால் மிளகு, தக்காளிப்பழம், மிளகாய் தூள், குடைமிளகாய் பாவித்தில்லை. செத்தல்(வத்தல்மிளகாய்) மிளகாயை எண்ணெயில் வதக்கியோ அல்லது பச்சையாகவோ உரலில் இடித்திருக்கின்றோம். இது போல் ஒருக்கா செய்ய வேணும் என்ன ஒன்று உறைப்புக் குறைவாச் செய்ய வேணும் ஏனென்றால் எனக்கு அல்சர் இருக்கு. சூப்பர் குறிப்பு இன்னும் நிறைய ரெசப்பி போடுங்கோ. நான் யாழ்ப்பாணம். நீங்கள் இலங்கையில் எந்த இடம் சகோதரி?
View attachment 3978