banumathi jayaraman
Well-Known Member
ஹா... ஹா... ஹா.........நான் பாத்த site la பிரியங்வதனி னு தான் இருந்திசே! அழகா இருக்கு னு வைச்சிட்டேன். மாத்திடலாம் பெயர் பொருள் தெரியல.
ஆரோஹிய பத்தி ஒன்னும் சொல்ல மட்டேன். அடிச்சி கேட்டாலும் சொல்ல மாட்டேன்.
ஐயோ பாவம்
எதுக்கு உங்களை அடிச்சுக்
கேட்கணும்?
ஆரோஹியைப் பற்றி நீங்களாவே
சொல்லிடுவீங்கன்னுதான்
எனக்கு தெரியுமே
பிரியம்வதனின்னா பிரியமான
அன்பான அழகான முகத்தைக்
கொண்டவர்-ன்னு அன்பானவர்னு
அர்த்தம் வரும்னு நினைக்கிறேன்,
மிலா டியர்