உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஆரம்பமே செம அசத்தலாக
இருக்கு, மிலா டியர்
விஷ்வதீரன், தீரமுகுந்தன்
இருவரும் இரட்டையர்கள்
தீரமுகுந்தனுக்கு பிங்கி
@ வதனி @ குட்டச்சி
@ பிரியங்வதனி
ஆனால் பிரியம்வதனின்னு
இல்லே வரணும், மிலா டியர்?
விஷ்வதீரனுக்கு ஆரோஹியா?
ஆனால் ஆரோஹிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கே?

ஆரூவை இளம் தாய்ன்னு
வேற சொல்லுறீங்க
அப்போ அந்த குழந்தைகள்
இரண்டும் டுவின்ஸ்ஸா?
அப்போ அந்த குழந்தைகளின்
அப்பா விஷ்வதீரன்தானா,
மிலா டியர்?

என்னதான் போலீஸ்ன்னாலும்
சொந்த ஊரையும் வீட்டையும்
விட்டு பத்து வருஷம் விஷ்வா
எங்கே போனான்?
பொண்டாட்டி ஆரோஹியையும் பிள்ளைகளையும் கூட
கவனிக்காமல் விஷ்வதீரன்
எங்கே போனான்?
ஏன் போனான்?
என்ன காரணம், மிலா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வீட்டுல எல்லோரும் ஆண்களாக
இருக்காங்க
நாய் ஸ்கூபியும் ஆண் நாயாவே
இருக்கு
ஒரு லேடி கூட வீட்டுல
இல்லேன்னு சலீம் பாய் வேற
புலம்புறாரு
So, சீக்கிரமா ஆரோஹி and
பிங்கி இரண்டு பேரையும்
தீரன்ஸ் வீட்டுக்கு கூட்டிட்டு
வாங்க, மிலா டியர்
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
ஆரம்பமே செம அசத்தலாக
இருக்கு, மிலா டியர்
விஷ்வதீரன், தீரமுகுந்தன்
இருவரும் இரட்டையர்கள்
தீரமுகுந்தனுக்கு பிங்கி
@ வதனி @ குட்டச்சி
@ பிரியங்வதனி
ஆனால் பிரியம்வதனின்னு
இல்லே வரணும், மிலா டியர்?
விஷ்வதீரனுக்கு ஆரோஹியா?
ஆனால் ஆரோஹிக்கு இரண்டு குழந்தைகள் இருக்கே?

ஆரூவை இளம் தாய்ன்னு
வேற சொல்லுறீங்க
அப்போ அந்த குழந்தைகள்
இரண்டும் டுவின்ஸ்ஸா?
அப்போ அந்த குழந்தைகளின்
அப்பா விஷ்வதீரன்தானா,
மிலா டியர்?

என்னதான் போலீஸ்ன்னாலும்
சொந்த ஊரையும் வீட்டையும்
விட்டு பத்து வருஷம் விஷ்வா
எங்கே போனான்?
பொண்டாட்டி ஆரோஹியையும் பிள்ளைகளையும் கூட
கவனிக்காமல் விஷ்வதீரன்
எங்கே போனான்?
ஏன் போனான்?
என்ன காரணம், மிலா டியர்?
நான் பாத்த site la பிரியங்வதனி னு தான் இருந்திசே! :unsure:அழகா இருக்கு னு வைச்சிட்டேன். மாத்திடலாம்:geek: பெயர் பொருள் தெரியல.:whistle:
ஆரோஹிய பத்தி ஒன்னும் சொல்ல மட்டேன். அடிச்சி கேட்டாலும் சொல்ல மாட்டேன்.:censored:
 

mila

Writers Team
Tamil Novel Writer
வீட்டுல எல்லோரும் ஆண்களாக இருக்காங்க
நாய் ஸ்கூபியும் ஆண் நாயாவே
இருக்கு
ஒரு லேடி கூட வீட்டுல
இல்லேன்னு சலீம் பாய்
வேற புலம்புறாரு
So, சீக்கிரமா ஆரோஹி and
பிங்கி இரண்டு பேரையும்
தீரன்ஸ் வீட்டுக்கு கூட்டிட்டு
வாங்க, மிலா டியர்
ஆரோஹிய கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க விஷ்வதீரன் வில்லத்தனம் பண்ண வேண்டி இருக்கே பானுமா :p:D
சம்மதிச்சா கல்யாணம் நடக்கும். சம்மதிக்கலைனாலும் கல்யாணம் நடக்கும் :love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
நான் பாத்த site la பிரியங்வதனி னு தான் இருந்திசே! :unsure:அழகா இருக்கு னு வைச்சிட்டேன். மாத்திடலாம்:geek: பெயர் பொருள் தெரியல.:whistle:
ஆரோஹிய பத்தி ஒன்னும் சொல்ல மட்டேன். அடிச்சி கேட்டாலும் சொல்ல மாட்டேன்.:censored:
6th epi la கொஞ்சம் flash back சொல்லிடுறேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top