Belated Happy Birthday Mani Sir.....

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
Yes I forgot...
கன்னத்தில் முத்தமிட்டாள் எடுக்க guts வேணும்....அன்ட் எனக்கு ஓகே கண்மணி காதல் அப்புறம்‌ திரு madhavan name adhanee..:unsure:
காதல்‌தான் பிடிக்கும்....the scenes awesome and pleasant...:love::love::love:
பக்கீஸ் இன்னிக்கு எடுக்கிறானுஙக...pyaar Prema coma nu :devilish:

கன்னத்தில் முத்தமிட்டாள் எத்தனை தடவ பார்த்தாலும் அழுகை வர செய்யும்.. அதே போல இருவர் படம்...

இப்போ அப்படி ஒரு படம் யாராலையும் எடுக்க முடியாது
 

naveensri

Well-Known Member
அட ஏன்
இப்போ வர்ற movie எதுவும் பாக்குற மாதிரி இல்லையே டியர்... buildup குடுக்கறாங்க ஆனா மேட்டர் இருக்க மாட்டேங்குது,..:cautious::cautious:. தட்ஸ் ஆல்... நான் movies பாகுரதேயே விட்டுட்டுடேன்:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top