Belated Happy Birthday Mani Sir.....

Advertisement

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
மணி சார் படம்னா அது ஒரு அலாதி கிறுக்கு எனக்கு எப்பவுமே.. படம் நல்ல படமா எப்படி??? ஹிட்டா இல்லையா.... ம்ம்ம்ம் அதெல்லாம் கண்டுக்கிறதே இல்லை.. ஆனாலும் அந்த படத்துல ஏதோ ஒன்னு நம்ம மனசுக்குள்ள புகுந்து பைத்தியம் பிடிக்க வைக்கும்.. அலைபாயுதே படம்... அதுதான் முதன் முதல்ல எனக்கு அவரை அறிமுகம் செஞ்சு வச்சுச்சு... அண்ணி அக்கான்னு எல்லாரும் அவங்க பிரண்ட்ஸ் கூட வர, ஆறாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்த என்னை துணைக்கு கூட்டிட்டு போன படம் அலைபாயுதே..

அவங்க எல்லாம் காலேஜ்...

மாதவன் பைக் சீன் அப்போ தியேட்டரே அலருச்சு...

சுத்தி சுத்தி இவங்களை எல்லாம் பார்த்தேன்.. இதுல என்ன இருக்குனு இப்படின்னு..

"சக்தி நான் உன்ன காதலிக்கல..."

இந்த வசனம் வந்தப்போ அமளி துமளி.... இப்போ வரைக்கும் சக்தின்னு பேரு வச்சவங்கக்கிட்ட இப்படியொரு வசனம் யாராவது பேசிட்டுத்தான் போயிருப்பாங்க.. இனியும் அப்படித்தான்..

அப்புறம் கொஞ்ச நாள்... கொஞ்ச வருஷம்.... விவரம் தெரிய.. புரிய... இப்படி ஆகவும்.. தேடி தேடி அவரோட படம்... அவரோட படங்கள்ல வர பெண்கள் கதாபாத்திரம் எப்பவுமே ஒரு சிறப்பு வாய்ந்ததா இருக்கும்...

"மிஸ்டர் சந்திர மௌலி..." அந்த காட்சி எல்லாம் அவராள மட்டும்தான் மீட்ட முடியும்..

"நட்புன்னா என்னனு தெரியுமா..." அவராள மட்டுமே கேட்கமுடியும்...

"உன்னோட நான் இருந்த ஒவ்வொரு மணித் துளியும்..."

"சாரட்டு வண்டியில்..."

"நீ வந்து சென்றனை...."

இப்படி வித விதமா காதல் சொல்றது.. சொல்ல வைக்கிறது.. இது இதெல்லாமே மணி சார் ஸ்பெசல்..

சின்ன சின்ன சீன்ஸ்ல கூட நம்ம ரசிச்சு பாக்குற ஒன்னு நம்மள எட்டிப்பார்க்கும்.. இன்னமும் ரசிக்க வைக்கும்.... இப்படி இன்னமும் பேசிக்கிட்டே போகலாம்...

1559541557826.png
1559541506397.png1559541538916.png




1559541166539.png
 

banumathi jayaraman

Well-Known Member
எல்லாம் சரிதான்
அந்த வெளிச்சம் மட்டும்
கொஞ்சம் இருந்தால்
என்னை மாதிரி கண்ணு
தெரியாதவங்களுக்கெல்லாம்
யூஸூ ஆவுமில்லே, சரயு டியர்?
 

Sarayu

Super Moderator
Tamil Novel Writer
:love::love::love::love::love:
எனக்கு தளபதி...அழகான பதிவு க்கா
அன்ட் ஓகே கண்மணி:love::love::love::love:

தளபதி சின்ன புள்ளைல பார்த்திருக்கேன்.. ஆனா அது அவர்படமா.. என்ன படம்?? என்ன கதை அதெல்லாம் புரியாது.. ராக்கம்மா கைய தட்டு தான் அப்போ... சின்ன தாயவள்.. யமுனை ஆற்றிலே புரிய ஆரம்பிச்சப்போ தான் அந்த கதை புரிஞ்சது...


அறிமுகம் கொடுத்தது அலைபாயுதே தான்.. அப்படி என்ன இருக்குனு திரும்பி பார்க்க வச்சது.. உத்து பார்க்க வச்சது...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top