கல்யாணம் நடக்கப் போகுது டியர்...கண்டிப்பா போட்டுருவோம்... என்ன சண்டை நடந்தாலும் நமக்கு கறி சோறு முக்கியம்தானே..... நீங்க சொன்ன மாதிரி பிரியாணியே போடச் சொல்லுறேன்...ரமலான் அன்னைக்கே கல்யாணத்தை வச்சிக்குவோம்Hi 1st page
எப்படியோ ரெண்டு ஜோடிக்கும் கல்யாணம் நடக்க போகுது. மகேஷ் sis கல்யாணம் எப்போ ரமழான்(Eid festival) அன்னைக்கா?
அப்போ பிரியாணியே போடுங்க