மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 11

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Dear sis...அரவிந்த் வந்துட்டான்.....சோ problem solved.... Annalum tension.... Eagerly waiting for your ud...
ஹாய் சவி.... அரவிந்த் வந்துட்டான் கொஞ்சம் பிரச்சனைகள் குறைஞ்சிரும்... ஆனா இனிமேல்தான் நிறைய டுவிஸ்ட் ஆரம்பமாக போகுது சிஸ்....
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
மகேஷ் sis story na kokka super thanma :love::love:
கண்டிப்பா இதுக்கெல்லாம் நீங்க எல்லாரும்தான் காரணம் சிஸ்... முதல் கதையிலிருந்து நீங்க போடுற கமெண்ட்ஸ்... ஒரு எழுத்தாளராக இருந்தாலும் என்நோட கதையையும் படிச்சு பாராட்டுற உங்க நல்ல குணம் எல்லாம்தான் ....நீங்கள் கொடுக்கிற ஆதரவும்தான் நான் இந்த அளவுக்கு வளர காரணம் சிஸ்...
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இது நல்லா இருக்கே அரவிந்தா நீ சொல்றது.... நீ ஒன்னும் சொல்லாம போவியாம்.... ஆனா பொண்ணு மட்டும் உனக்காக wait பண்ணுமா... :p:D... எல்லோரும் கொல்லைபுரத்துக்கு வந்தாச்சா ... வாங்க வாங்க இப்போ ரெண்டு கல்யாணம் confirm....:p:D:love:
பாவம் டியர் சொல்லாம போனதுக்குத்தான் நல்லா அடி வாங்கினான்... இது ஆரம்பம்தான் இன்னும் நிறைய வாங்குவான்னு நினைக்கிறேன் டியர்.... வந்தாச்சு வந்தாச்சு... இனி ஒரு பெரிய கலாட்டாத்தான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இதெல்லாம் ரொம்ப அநியாயம்,
பஸ்மிலா டியர்
கல்யாணத்துக்கு முதல் நாள்
நேத்துதான் கடாய் வெட்டி
இன்னும் பந்தி முடியலையாமே?
அப்புறம் இன்னும் என்ன
பிரியாணி, மிலா டியர்?
எங்க பக்கட்டு கல்யாணத்தன்னைக்கு கறி சோறு போடாட்டா அதுக்கே பெரிய கலாட்டா வரும் டியர் .... மூனு நாளும் கறி விருந்துதான்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Rendu couples uh mattika poguthu semma:love::love::love::love::love::love:aravind ah neenga kutitu vanthuruveenga nu theriyum sis so sweet sis
Very very very nice epi sis
Seekiram adutha epi oda vanthurunga avanga kalyanatha pakka nanga ellaru waiting;)
அரவிந்த் வராம எப்படிடா.....வந்துட்டான் நல்லா தமிழு்கிட்ட வாங்கிட்டான் அறையும் முத்தமும் இன்னும் கொஞ்சம் வாங்க வேண்டியது இருக்கே எல்லாம் முடிஞ்சு கல்யாணம்தான்... சீக்கிரமே வரப்பார்ககிறேன்டா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
சூப்பர்... சரியான நேரத்தில அரவிந்த் வந்திட்டான்... ஆனா செம அடி தான்... ;););)ஹா...ஹா... துரை உனக்கு தானா ரூட் கிடச்சிடுச்சு... ஆனா உன காதல சொல்லாம கல்யாணம் நடந்தா அது சரியா வருமா...
ஹாஹாஹா வந்துட்டான் வாங்கிட்டான் இன்னும் வாங்க வேண்டியது இருக்கு.... துரைக்கு ரூட்கிடைச்சு என்ன பண்ணடியர்.... ஒன்னும் ஆகாது... இனிமேல்தான் கொஞ்சம் டுவிஸ்டே இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top