மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 9

Advertisement

elakkiya ganesh

Well-Known Member
என்ன நம்ப ஹீரோஸ் இப்படி முத்தம் குடுறாங்க ...பாவம் கனி இப்படி காய்ச்சல் வந்துட்டே ...அரவிந்த் இப்படி கொடுத்துட்டு ஊருக்கு போய்ட்ட...
 

Saroja

Well-Known Member
ஆஹ மொத்தம் இரண்டு பயலுகளும்
தன் கோபத்தை முத்தத்தில் காமிச்சுட்டு
ஒருத்தன் ஊருக்கு போய்ட்டான்
இன்னும் ஒருத்தன் வெறுப்பா
இருக்கிறான்
அருமையான பதிவு
 

chitra ganesan

Well-Known Member
ரொம்பவே too much.. இரண்டு பேரும் நடந்து கிட்ட முறை.பெண்களுக்கு என்று ஒரு மனசு இல்லையா...விருப்பம்,கோபம் இவர்களுக்கு மட்டும் தானா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top