E67 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
இதை செய்து இருக்கலாம் அதை செய்து இருக்கலாம் என ஒரு நூறு ஐடியா குடுக்கலாம். ஆனால் அந்த இடத்தில் நாம் இருந்தால் தான் தெரியும். நாம் புதிதாய் ஒரு புடைவை கட்டினாலே கணவனிடம் அதற்கு ஒரு பாராட்டை பெற வேண்டும். அவரின் பார்வை நம்மிதே இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நமக்கு உண்டாவது இயற்கை. ஏதோ ஞாபகத்தில் அவர் அதை செய்ய தவறினால் நாம் காட்டுற காட்டுல கிழிஞ்ச நைட்டி போட்டிருந்தா கூட ரொம்ப அழகா இருக்கு இது எப்போ எடுத்த என்று கேட்கிற நிலைக்கு வந்துடு வாங்க/ வர வச்சிடுவோம். உடலால் மட்டும் வளர்ந்த குழந்தையவள். அன்பு/அரவணைப்பு இவற்றின் அரிச்சுவடி கூட அறியாதவள். அவளுக்கு கிடைத்த முதல் நெருக்கம் அதில் அன்போ/காதலோ வெளிப்படவில்லை. முழுக்க முழுக்க மோகம்/காமம் மட்டும் தான். தன் தாயின் நிலை தனக்கு அறவே வேண்டாம் என நினைத்தவளுக்கு நீ அதற்கு மட்டுமே என நினைக்க வைத்தது யார் தவறு. ஒரு சின்னப் பெண்ணின் உணர்வுகளை தூண்டி குளிர்காயத் தெரிந்தவனுக்கு அவன் மேல் அவளுக்கிருந்த கரிசனத்தை காதலாக மாற்றிகொள்ள விழையாதது ஏன்? ஒரு நூறு ஏன்கள் எனக்குள்ளும். அவளை அதிகம் யோசிக்காதே என கூறுபவன். யோசிக்காமல் இருக்க வைக்க என்ன செய்தான். அவளுக்கு பிடித்தமான விஷயத்தில் அவளை ஈடுபடுத்தி கொண்டிருக்கலாம் என்கிறீர்கள். உண்மை தான். அவளுக்கு பிடித்தமான விஷயம் எது? உங்களில் யாருக்கேனும் தெரியுமா?? ஈஸ்வருக்கேனும் தெரியுமா??? எனக்கு தெரிந்ததை நான் சொல்லவா!? ஒன்று குழந்தை அதற்கு வழியில்லை. மற்றையது ஈஸ்வர் அவன் மட்டுமே. அவன் அருகாமை/அரவணைப்பு.... அது கிடைக்கவில்லை எனும்போது... என்ன சொல்ல யாரை நோக. கிடைத்தது ஈஸ்வர் மட்டுமே. சதா அவனின் நினைவுகள் அவன் வேண்டும் என்று அடம்பிடிக்கும் உணர்வுகள் இவற்றில் இருந்து விடுபட வழி தன்னை மறக்க வேண்டும் இல்லை தானே மறைய வேண்டும். அவளுக்காக வாழ வேண்டும் என நினைக்கும் ஈஸ்வர் அவள் மறைந்து போயிருந்தால் இருந்து இருப்பானா?

Well done Ansa:D:D:D:D
deep thinking.......
 

Sundaramuma

Well-Known Member
எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு உமா.

  • அவனை பார்த்ததும் ஒரு ஈர்ப்பு அவளை அறியாமல். அவன் குடும்பத்தோடு நன்கு பழகுகிறாள்
  • ஈஸ்வர் அவளை தரகுறைவாக நடத்தியதும் வரும் இயலாமை கோபம்
  • அண்ணா என அழைக்க kuriapinpum மறுத்தல்
  • அவனுடைய நடத்தையால் முரளி reception முழுவதும் கோபமாக இருத்தல்
  • அவன் மேல் எவ்வளவு கோபம் இருந்தபின்னும் அவனை வரவேற்று இளநி அளித்தல்
  • அவனுக்காக அவனது ஆபீஸ் தானே கார் ஒட்டி அழைத்து செல்தல் (இதை அறிந்து முரளியே ஆச்சரியம் கொள்வான் - ஏனெனில் அது அவள் இயல்பு அல்ல)
  • ஜகன் hospital இருக்கும் போது, ராஜாராம் பார்க்க வரும் வர்ஷ் ஈஸ்வரின் தோற்றம் பார்த்து அவனையே தயங்கி தயங்கி பார்த்து செல்வாள்
  • ராஜாராம் hospital ருக்கும் போது வர்ஷ்-ஈஸ்வர் பேசும்போது, ரஞ்சி வந்து ஈஸ்வர் இங்க என்ன பண்ணுற என்று கேட்டதும் வர்ஷ் கோபம் கொள்வாள்.... something like he is with me so are you getting angry - to Ranji....
  • அவன் பண விஷயம் பேச வரும் போது தன்னிடம் பேசுவான என தயங்கி நிற்பாள்.
  • ராஜாராம் ரஞ்சியை கேட்டவுடன் ஈஸ்வர் கோபத்தில் வர்ஷ்-யை யாராவது பணம் தருகிறேன் பணம் வேண்டாம் இவளை பெண் தருவீர்களா என கேட்டதும் அவள் மனதில் ஒரு சலனம் என்று வரும்
ஒருவேளை ஈஸ்வர் அவளிடம் தவறாக நடக்காமல் பெண் கேட்டு இருந்தால் உடனே ஒப்பு கொண்டிருப்பாள்???? மல்லி தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் (through story)
கடைசி அத்தியாயத்தில் கூட ஈஸ்வர் கண்ணீர் பார்த்ததும் அதை துடைக்க அவள் மனம் நினைக்கும்....
So Uma I also think like you.... but need to wait and see

Hi ... Fi.....:D:D:D:D
 

Adhirith

Well-Known Member
ஓகே..... என்னோட KK ரொம்ப மொக்கையா இருக்குனு தெரியுது........
ஹீஹீஈஈ....... :D:D:D:D
here comes my counter argument .......

ஒரு பார்வையில் வீழ்ந்தேன் " அந்த தியரி எல்லாம் கிடையாது..
அவனுக்கு கிடைக்கும் சபை மரியாதையைப் பார்த்து ஒரு பிரமிப்பு...
அவ்வளவுதான்...எஸ்..... I accept

அவன்தான் அந்த நீலக்கண்கள் மீது தணியா தாகம் கொண்டுள்ளான்...
அவர்கள் திருமண நாளிலேயே,அவனின் முக மாற்றங்களை தான் புரிந்து
கொள்வதாக....சொல்லுவாள்...எஸ்.......

அவளுக்கு கனவே கிடையாது ,அதில் நாயகன் எங்கே....கனவு இல்லையா ....... தன்னோட புருஷன் அப்படி இருக்கணும்..... இப்படி இக்கருக்கணும்.....சொல்லறதெல்லாம் என்ன பா????

ஆழ்மனதில் காதல்....doubt தான்...
ஆனால் அவனை சில சமயங்களில், ரசிக்கிறாள்....
அதை காதல் என்று சொல்ல முடியாது....ஆழ் மனதில் காதல் இருக்கிற தலா தான் இவ்வளவு போராட்டம் அவளுக்கு........தனக்கு பிடித்தவன் தன்னை உயர்வா நினைக்கனும்னு ........

அவளுக்கு நடந்தது......அது அவளின் தனிப்பட்ட உணர்வுகள்..
அவர்வர்களுக்கென்று ,அவர்கள் பார்வையில் வரு நியாயம் இருக்கும்...
இதை generalise பண்ணமுடியாது.... Yes.... i accept...

அவன் செய்தது தப்பே இல்லை என்றால்
அவனுடைய சுய அலசல் எபி படிங்க உமா.... அவன் செய்தது மன்னிக்க முடியாத ஒரு தப்பு ....... அதில் மாற்று கருத்து இல்லை ........
வர்ஷினி தெளிவான சிந்தனை உள்ள ஒரு பெண்........ மனிதர்களை தெரிந்தவள்.......
அப்படி இருக்கும் போது எதற்கு இந்த போதை மாத்திரை........ தப்பு செய்தது என்னவோ ஈஸ்வர்......... அவளுக்கு எதற்கு தண்டனை....... இன்னும் நிறைய விஷயம் வெளி வரணும்னு தோணுது ........
அது போல தான் அஸ்வின் விஷயமும்....... என்ன விரோதம் என்று தெளிவா இன்னும் வரலை,......

அது ஒரு எதிர்பார்ப்புதான்....கனவு கிடையாது....
எதிர்பார்ப்பு, கனவு இரண்டுக்கும்
வித்யாசம் உண்டு என நினைக்கிறேன்...


உயர்வாக இல்லை....அவன் வாழ்வில் தனக்குரிய முக்கியத்துவம்
கொடுக்க வேண்டும் என நினைக்கிறாள்......

தான் ஒரு தப்பான பெண் என்ற எண்ணமிருப்பதால்,
தனக்கு தானே தண்டனை கொடுத்து கொள்கிறாள்....


Yes, still answers yet to come..



 

Sundaramuma

Well-Known Member
அது ஒரு எதிர்பார்ப்புதான்....கனவு கிடையாது....
எதிர்பார்ப்பு, கனவு இரண்டுக்கும்
வித்யாசம் உண்டு என நினைக்கிறேன்...

உயர்வாக இல்லை....அவன் வாழ்வில் தனக்குரிய முக்கியத்துவம்
கொடுக்க வேண்டும் என நினைக்கிறாள்......

தான் ஒரு தப்பான பெண் என்ற எண்ணமிருப்பதால்,
தனக்கு தானே தண்டனை கொடுத்து கொள்கிறாள்....


Yes, still answers yet to come..
வாவ்..... உங்களை மிஞ்ச ஆளே இல்லை......:D:D:D:D
ப்ளீஸ் .....ப்ளீஸ்...... ஈஸ்வரிக்கு சாதகமான points நீங்களே சொல்லிடுங்களேன் .......
மண்டை காயுது.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top