Sarvam Sakthi Mayam 9

Advertisement

Joher

Well-Known Member
மனரீதியான கஷட படுத்தும் வார்த்தை சொல்லலாம் ....ஆண்களுக்கு கை வந்த கலை....
இவை already vulnerable .... சோ எதுவும் நடக்கலாம்

வல்லபன் கேட்டதை விட அதிகமா வேறு என்ன சொல்லமுடியும்?????
 

sindu

Well-Known Member
சிறிது தடுமாற்றம்,.....
அவளை நான் பார்த்துக் கொள்கிறேன்,...பயப்பட்ட வேண்டாம்,...
விழிநீர்,உமிழ்நீர் படிந்த கையை துடைக்க
வேறு இடமே கிடைக்க வில்லையா ரௌடி வக்கீலுக்கு....


அனல் அடிக்கும் பேச்சுக்களுக்கு இடையே ...
இதயத்திலே தீ பிடித்தது....முதல் spark.....
:love::love:
Rowdy lawyer
Lawyer maathiri pesuraan

Once I won’t live with you
Will divorce....
Next I will give only
When I wish or else
Won’t give at all
குழப்பவாதி அர்ச்சனா
இப்ப வல்லபனையும் குழப்பவாதி
ஆகிட்டா

First few episodes
Fast pacing
Now their discussion shows
How immature Archana is

Rowdy lawyer also shows
All his anger and makes her fall in self pity
Rather than making her tell
What her problem is
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top