Sarvam Sakthi Mayam 9

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அர்ச்சனா கிட்ட
ரசிக்குற மாதிரி
அழகை தவிர
செயல் ஏதாவது இருக்கா:p;):unsure:
Amma kitta pasam, pesa thudikira manasu, than vazhkaiya thane paathukanumgira thairiyam. Thangachigalaiyum serthu karai serkanum nu ninappu.. ellaamum iruku.
Koodave konjama muttalthanam.. iruku..
 

Manimegalai

Well-Known Member
Amma kitta pasam, pesa thudikira manasu, than vazhkaiya thane paathukanumgira thairiyam. Thangachigalaiyum serthu karai serkanum nu ninappu.. ellaamum iruku.
Koodave konjama muttalthanam.. iruku..
கடைசியில் சொன்னதை தவிர
மற்றது எல்லாம் வார்த்தை அளவில் தான் இருக்கு..
செயலில் தெரியல..:p
 

Sundaramuma

Well-Known Member
Divorce பற்றி......
எங்கம்மா கிட்ட ஏன் சொல்லல?????
எப்போ தெரிஞ்சுக்குவாங்க????
சொல்லணும் தானே.........

எவ்ளோ அறிவு இந்த புள்ளைக்கு.......
நீ தான் love பண்ணுற......
நீ தான் அம்மா சொன்னங்கன்னு கல்யாணமும் பண்ணிட்ட......
Divorece notice ம் அனுப்புன......

ஆனால் அவன் போய் உங்கம்மா கிட்ட உங்க பொண்ணு எனக்கு divorce notice அனுப்பியிருக்கான்னு சொல்லியிருக்கணுமா?????

பாலா சொல்லும் வரை உன் காதல் தெரியுமா வல்லபனுக்கு????
செய்றதெல்லாம் செஞ்சிட்டு நீ எஸ்ஸாயிடுவ.....

உங்கம்மாக்கு மட்டும் தெரிந்தால் உனக்கு அதே இடத்தில் சங்கு தான்......
இப்படி ஒரு பெண்ணை பெத்துவிட்டோமேன்னு அவங்களும் உன்கூடவே வந்துடுவாங்க......
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO: Iva pudhu design....
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
I dont think Rishab is true to her. Kandipa ivalukku marriagenu therinjirukum. Y dint he come and marry her? Could have saved her from so many problems.
Hope she gets to know the true nature of both guys in her life.
Kalyanam oru dram.. apidi ellam vitutu poidadha vallaba... help her. Be with her..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top