P6 Sarvam Sakthi Mayam

Advertisement

Joher

Well-Known Member
Innum ava kadhal theriyalaiya.... patti thatta enna ippadi irukkanga......ponnu enga irukka enga velai pannuraannu theriyalai....
Indha Archana ponnu thirumana bandhathai madhikkuma .....
Pidikkadha thirumanam thaan irundhalum Valaban kitta solli irukkum.....

உமா தமிழ் ப்ளீஸ்..........
தங்கிலீஷ் படிக்க கஷ்டமா இருக்கு..........
 

sindu

Well-Known Member
கல்யாணம், செய்து கொடுத்தால் வாழணுமா என்ன...?
என்ற கேள்வி கேட்டவள் தானே...( மனக்குரலில்...)
அவள்பறந்து போய்விட்டாள்....purposefully than...
அதில் சந்தேகமே இல்லை....

Me think..it’s going to be enjoyable....
வல்லபன் எல்லாருக்கும் கொன்னுடு என்று idea குடுப்பான்
தனக்கு வந்தா தான் தெரியும் தலைவலியும் பல் வலியும்
இப்போ என்ன செய்ய போறான் ....
அர்ச்சனா தன் குடும்பத்தை பற்றி கொஞ்சம் கூட நினைக்கலை
 

Manimegalai

Well-Known Member
நினைச்ச மாதிரியே நடக்குது..
அம்மா
தாத்தாவுக்கு வீட்டுப் பெண் பற்றிய எந்த தகவலும் தெரியாம இருப்பது ஏற்றுக் கொள்ள முடியல..
எப்படி இவ்ளோ அசால்டா இருப்பாங்க..
எல்லாம் வல்லபா தலையில் விடியனும் இருக்கு..
 

Joher

Well-Known Member
கணினி பழுது ஆகியிருக்கும்
இல்லைனா கைக்கு கிடைச்சு இருக்காது Jo:D

தங்கிலீஷ் அதிகமா போச்சு........ நிறைய கமெண்ட்ஸ் படிச்சாலும் புரியுறதில்லை....... So படிக்கிறதே இல்லை........

அவங்க கமெண்ட்-லேயே சிலபல doubts........ அதான்.........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top