மாயவனின் மலர்க்கொடியாள்-2

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
அகாடமி பயிற்சி பற்றி நல்லா
விரிவான தகவல் சொல்லுங்க
பெண்கள் ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்வது
மகத்தான பெருமையாக இருக்கிறது
மலர் உனக்கு ஒரு சல்யூட்
 

Karpagamsivaraman

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு
அகாடமி பயிற்சி பற்றி நல்லா
விரிவான தகவல் சொல்லுங்க
பெண்கள் ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்வது
மகத்தான பெருமையாக இருக்கிறது
மலர் உனக்கு ஒரு சல்யூட்
ரொம்ப நன்றி சரோஜா சிஸ்...என் மோட்டிவும் அதுதான்...இது காதல் கதை மட்டுமில்லாமல் எனக்கு பிடிச்ச துறையான ராணுவத்தைப் பற்றியும் அதிலும் முக்கியமாக பெண்களும் அதில் அதிக அளவுல சேரணும்ங்கறது தான் என் ஆசை.அதை தான் மலர் மூலமா சொல்ல விரும்புகிறேன்.
 

banumathi jayaraman

Well-Known Member
Thank you
Kalpana illa karpagam
ஏதோ ஒரு எழுத்து வுட்டுப்
போட்டாங்க
அதுக்காண்டி நம்ம தீபாப்
புள்ளய இப்படிக்கா மணல்-ல
பொரிகடலை வறுக்கக்கூடாது,
கற்பகம் டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஆமா ஊருக்கு வரும் போது மிலிட்டரி ட்ரேஸ்ல வருவாங்க
மிலிட்டரி டிரெஸ்ஸா?
ஏன்?
கைவசம் முஸ்லீம் பெண்கள்
போடுற பர்தா எதுவும்
இல்லையா, கற்பகம் டியர்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top