E64 Sangeetha Jaathi Mullai

Advertisement

Sundaramuma

Well-Known Member
இல்ல ...என்னமோ படிக்கும் போதே இணை இவளில்லை என்ற உணர்வு இருந்தது...அவங்கப்பா ஆசைபோல ஒரு நினைவு..

Pragasam yen ippadi oru plan pannalai-nu naan ninaichen.......
podhuva ippadi than plan pannuvanga.......
periya ponnu kudumbathai ippadi nadu theruvukku kondu vara plan panna mattanga..........
odd........
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஐஸ் வேலை நேரத்தில் அவனை வரச் சொல்லும் போதும் விடாம போன் ரிங்,மெசேஜ் அனுப்பும் போதும் அவன் ஐஸை திட்டுவான். .உன் பின்னாடி சுத்தி காதல் சொன்னதால் நீ சொல்வதை எல்லாம் கேட்க முடியாது. சமுதாயத்தில் மதிப்புக்காக டாக்டர் என்ற ஓரே காரணத்தால் கூடவே அழகா இருப்பதால் காதல் சொன்னேன் என்பான்.. உயிரா காதலிக்கிறேன் என சொல்லலை..

அப்பவே தெரியும் இவ ஈஷ்க்கு ஜோடி கிடையாது என கமெண்ட் போட்டோம்..
இந்த கதையில் எனக்கு நிறைய மறந்து போச்சு ப்ரண்ட்ஸ் ..சாரி. எதுவும் தவறாக சொல்லி இருந்தால் சாரி.

நன்றி உமா.
ஆனாலும் அவங்க அப்பா பற்றி ஏதோ சொன்னார் போல தோற்றம் உமா...ஐஷ்..இன்றோல...
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
உங்களால் மட்டும்தான் இப்படி ஒரு பதில் தரமுடியும்...
:);)
எப்பவும் எனக்கு புத்தகத்தில் படிக்கும் போதே..முழு நிறைவு கிடைக்கும்.
உண்மையை சொல்ல என்ன தயக்கம்....
 

banumathi jayaraman

Well-Known Member
ஐஸ் வேலை நேரத்தில் அவனை வரச் சொல்லும் போதும் விடாம போன் ரிங்,மெசேஜ் அனுப்பும் போதும் அவன் ஐஸை திட்டுவான். .உன் பின்னாடி சுத்தி காதல் சொன்னதால் நீ சொல்வதை எல்லாம் கேட்க முடியாது. சமுதாயத்தில் மதிப்புக்காக டாக்டர் என்ற ஓரே காரணத்தால் கூடவே அழகா இருப்பதால் காதல் சொன்னேன் என்பான்.. உயிரா காதலிக்கிறேன் என சொல்லலை..

அப்பவே தெரியும் இவ ஈஷ்க்கு ஜோடி கிடையாது என கமெண்ட் போட்டோம்..
well said, Uma dear
 

ThangaMalar

Well-Known Member
Part one end epi31 last page மறுபடியும் படிங்க....
அவன் எவ்வளவு நாசூக்கு என்று புரியும்...
ம்.... படிச்சிட்டேன்....
Yes மிக மிக அழுத்த திருத்தமாக தன் காதலை, உணர்வுகளை சொல்கிறான்....
அதிலென்ன?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top