Joher
Well-Known Member
இப்போதான் பொண்ணுகிட்ட நல்லா நீளமா பேசி இருக்கான்...
பொறுப்பான குடும்ப தலைவனாய் அழகா வீட்டு விசேஷத்தை நடத்தி வைச்சிருக்கான்...
மாமியார் மாமனாரை மரியாதையா நடத்தி இருக்கான்....பாராட்டுக்கள்.... எல்லாம் சரி...
ஏம்பா உனக்கு பொண்டாட்டி கிட்ட என்ன ஈகோ? அவ உன்னை சைட் அடிக்கிறதே பெரிய விஷயம்... எப்போதும் 5 கிலோ இஞ்சியை இடிச்சு தின்னா மாதிரி இருந்தா, அவ எப்பிடி உன்ன பாப்பா ? அழகா அவ உன்னை லுக் விடும்போதே ரொமான்ஸ் பண்ணுவியா? அத விட்டுட்டு அவளே வரணும்...இல்லன்னா சன்யாசியா போகணும் னு மைண்ட் வாய்ஸ் கொடுக்குது லூசு....
இப்போதைக்கு திருவின் move சரி தான்......
அவளோட sideல இருந்து எதுவுமே செய்ய மாட்டேங்குறா.......
திரு பொண்டாட்டி அப்படி இருக்கலாமா?????
திருவையே அடக்கி ஆளவேண்டாமா?????
குடும்பத்தில் இருக்கும் பிரச்சைகளை அவளே கையாள வேண்டாமா?????
குட்ட குட்ட குனிந்து கொண்டே இருந்தால்?????
அதான் திரு அவனை திருப்பி குட்ட சொல்லுறான்......