Saththamindri Muththamidu 12

Advertisement

Sundaramuma

Well-Known Member
Super.....:D எல்லா கோட்டையும் அழிச்சிட்டு திரும்பவும் முதலில் இருந்தா?????
நீங்க வேற ...நேத்து எனக்கும் சைட்கும் ஒரு மினி குத்து சண்டை .... வேர் தீண்டும் இலை படிக்க ஆரம்பிக்கலாம்னு போனா...ஒன்னும் வேலைக்கு ஆகலை .....காதலும் கற்று மற , கருவறை சொந்தம் ட்ரை பண்ணினாலும் போகவே இல்லை ......அப்புறம் SM கமெண்ட் பேஜ்
21 ,22 போறதுக்கு ஒரு அக்கப்போர் .....கோவத்துல முட்டை போட்டேன் ....:D

நாளைக்கு SM புக் கிடைக்குமாம் ஜோ .....Facebook -ல சொன்னாங்க .....
 
Joher

அது Ad தான்......... FB Akshaya page-ல இங்கே வரும் எல்லா கதையும் இருந்தது....... but எதுவுமே வரலைன்னு நினைக்கிறேன்........

போன் எடுக்கவே மாட்டேன்கிறார்.............. எப்பவாவது தான் எடுப்பார்..........
என்கிட்டவும் நேற்று அப்படிதான் சொன்னார்..........
Monday கூட 2 days தான் சொன்னார்........
Let me try tomorrow........

EAN கூட direct-ஆ press-ல த்தான் வாங்கினேன்.........
இல்லைனா மினிமம் 10 days ஆகிடும்...........
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
I can't like a comment... Always Sanghu Chakkaram thaan..... Irritating ..... and Site is not secure also... Habituated to this Site at this time.... Don't know what to do....
Mam Please do something....
 
என்ன ஆதி TT மாத்தியாச்சா...... இல்லை...... தூக்கி போட்டச்சான்னு இப்போ தான் நினைச்சிகிட்டே Hi சொன்னேன்........

Habituated to this Site at this time:p:p:p
 
Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
No Pa Juz adjusted the TT. 7.00 to 7.30 Surfing.. 7.30 to 8.30 Preparation of Dinner..then free than.. If my daughter not asking for any help [drawing/clearing doubts]
We all Habituated to this Site at this time.... Aren't we?? Or should I say Addicted ??

என்ன ஆதி TT மாத்தியாச்சா...... இல்லை...... தூக்கி போட்டச்சான்னு இப்போ தான் நினைச்சிகிட்டே Hi சொன்னேன்........

Habituated to this Site at this time:p:p:p
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top