Sundaramuma
Well-Known Member
நீங்க வேற ...நேத்து எனக்கும் சைட்கும் ஒரு மினி குத்து சண்டை .... வேர் தீண்டும் இலை படிக்க ஆரம்பிக்கலாம்னு போனா...ஒன்னும் வேலைக்கு ஆகலை .....காதலும் கற்று மற , கருவறை சொந்தம் ட்ரை பண்ணினாலும் போகவே இல்லை ......அப்புறம் SM கமெண்ட் பேஜ்Super..... எல்லா கோட்டையும் அழிச்சிட்டு திரும்பவும் முதலில் இருந்தா?????
21 ,22 போறதுக்கு ஒரு அக்கப்போர் .....கோவத்துல முட்டை போட்டேன் ....
நாளைக்கு SM புக் கிடைக்குமாம் ஜோ .....Facebook -ல சொன்னாங்க .....