Saththamindri Muththamidu 11

Advertisement

Joher

Well-Known Member
Yes..... We are always there behind you Malli.....

:):):):):):):)
என்னது நீங்க பயப்படுறீங்களா ஹா ஹா ஹா ஹா மாஜிக் எழுத்துக்காரி நீங்கள் :):):):):):):):):)உங்க பின்னாடி வந்தே ஆகணுமே....................... வந்து கொண்டும் இருப்போம் எப்பவும் (எல்லோர் சார்பாவும் சொல்லிட்டேன் யாரும் மறுக்கமாட்டாங்கனு நம்பிக்கை )
உங்கள் எழுத்தில் மயங்கி கிடக்கும் நாங்கள் உங்க கூட நேரில் உங்களோட பேசுவது போல் ஒரு எண்ணத்தில் தான் இவ்வளவு பேச்சுகளும் .....................
நட்புக்கும் ஊடல் கூடல் இருக்கே ..............................
உங்க தோழமைக்கு முன் நாங்க எதுவுமே இல்லை full ரைட்ஸ் கொடுத்து இருக்கீங்க எல்லாரம் எல்லா ஆட்டமும் போட ரசிக

நீங்களும் ரசிக்கறீங்களா தெரியலை ஒரு நம்பிக்கைதான் கண்டிப்பா ரசிப்பிங்கனு சிரிப்பிங்கனு............................we too love you always no doubt on that..........................
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
We too Love you Malli..........:D

என்ன துளசி மாதிரியே பயப்படுறீங்க.......
எவ்வளவு ரசிகைகள்.........
எவ்வளவு views.......
Epi by epi நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் அதிகமா போய்ட்டிருக்கு........

அதுவும் SM நீண்ட கதையா வர்ற மாதிரி ஒரு story line..........

நாங்கெல்லாம் நீங்க என்ன குடுத்தாலும் படிப்போம்.........
கொஞ்சம் அதிகமா ரியாக்ட் பண்ணுவோம்......... நீங்க கண்டுக்காதீங்க.........
உங்க style-ல் உங்கள் பயணம் தொடரட்டும்.........:D:D:D

All the best Malli.............


Hutch Dog மாதிரி
Wherever you go.........
our network follows.............
:cool::cool::cool:
 

Joher

Well-Known Member
:D:p:D:D..
நம்மள கலாய்க்கறத கூட அடுத்தவங்க செய்யக் கூடாது.. நமக்கு நாமே ...

[ஆமா .. அதைத்தான் பாத்திமா கேக்கவே இல்லையே... ஏன் கோத்து விடறீங்க???...]

அதானே நம்ம வேலை.....
Page livelyயா இருக்க வேண்டாமா????
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
இந்த சைட் எங்களுக்கு தாய் வீடு போல மல்லிகா .... உரிமையா வந்து பேசி போற இடம் ....என்ன கொஞ்சம் அதிகமா பேசறோம்.... எப்படி கதை கொடுத்தாலும் படிப்போம் ...உங்க பின்னாலயே வருவோம்.....don 't worry ...be happy
simply super ......
 

Joher

Well-Known Member
Dedicated to திரு திரு.....

எங்கிருந்து வந்தாயடா?
எனைப்பாடு படுத்த நீ எனைப்பாடு படுத்த
எங்கு கொண்டு சென்றாயடா
எனைத்தேடி எடுக்க நான் எனைத்தேடி எடுக்க
இன்பதுன்பம் துன்பம் இன்பம் இன்பமென்று
நீ சோகம் ரெண்டும் கொடுக்க
சுகம் ரெண்டும் கொடுக்க....

வானவில்லாய் ஆணும்
வண்ணம் ஏழாய் பெண்ணும்
இருந்தால் இன்னும் வானின் அழகு கூடும்
சுட்டு விரலாய் நீயும் கட்டைவிரலாய் நானும்
எழுதும் எதுவும் கவிதையாக மாறும்
விடாமலே உனை தொடர்ந்திடும் எனை
ஒரே ஒருமுறை மனதினில் நினை
ம்ம்ம்ம்ம் என்னை என்ன செய்தாயடா......

வாசல்வாழையோடு வார்த்தையாடலாச்சு
இனியும் பேச புதிய கதைகள் ஏது
ஒருவர் வாழும் உலகில் மௌனம்தானே பேச்சு
மொழிகள் எதுக்கு இருவர் இணையும் போது
விழாக்களில் இவள் தனித்திருக்கிறாள்
கனாக்களில் தினம் விழித்திருக்கிறாள்
ம்ம்ம்ம் .. என்னை என்ன செய்தாயடா?????
 
Last edited:

Joher

Well-Known Member
ஹா ஹா ஹா கொஞ்சூண்டு பயமா உங்களுக்கா மல்லிகா செல்லம் நம்பீட்டன் எப்படிப்பா இவ்வளவு அழகாக அருமையாக எழுதுறீங்க மல்லிகை மணிவண்ணன் டியர் கார்தானே போனால் போகட்டும் திருப்பியும் நாகேந்திரனிடம் கேட்காதே திருநீர்வண்ணன் டியர் வேற புதுக் கார் வாங்கி உன் பொஞ்சாதியைக் கூட்டிட்டுப் போ துளசி இனிமேல் உன் தம்பி பொண்டாட்டியோட அப்பாதானே உனக்கு பையன் வரப்போறான் அதனாலே தம்பிக்காக விட்டு விடு இருப்பது லட்சம் பணம் கொடுத்தாயே அதோட சேர்த்து இந்தக் காரையும் விட்டு விடு திரு டியர்

ஆமா அந்த பழைய கார் வேண்டாம்.....
துளசிக்கு புது கார் with திரு as Driver.....:p:p:p
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
எல்லோர் பார்வையும் பிரசன்னா மீது தான்......

My doubt???
Jackpot திரு தங்கைகளுக்கா......
இல்லை திருவின் பொண்ணுக்கா????? அக்கா பொண்ணாச்சே.....

தயவு செய்து ரத்த சொந்தத்தில கல்யாணம் பண்றதை யாருமே ஊக்குவிக்காதீங்க... விளைவுகள் மிக பயங்கரம்..[ atleast try to avoid first cousins' relationship]...
probability of Genetical disorder - high,
innumerous hereditary diseases - very high...


A DOCTOR'S ADVICE

DR. KAMALA, முதல் டெஸ்ட் tube பேபிய உருவாக்கினவங்க... + நம்ம ஜெமினி கணேசன் பொண்ணு.
 

Joher

Well-Known Member
இரண்டு பதிவுகளில் மல்லி குடும்பத்தையே புதுபிச்சுட்டாஙக
எல்லோரும் இப்படி டககுனு மாறுவாங்களா? நம்ப முடியவில்லை......
நான்கு நாட்களுக்கு ஒருமுறை பதிவு குடுத்தப்ப நல்லா போச்சு இப்ப இரண்டு நாட்களூக்கு ஒருமுறை குடுதது கதையையும் சுருக்கிட்டாங்களோ தோனுது
ஆயினும் பதிவுக்கு நன்றி.

இரண்டு epiனாலும் 3 மாசம் பிரிச்சி வச்சாச்சே......
துளசி வந்தாலும் இன்னும் முழுசா சேரலையே....

SJM ஒரு ரெண்டு நாள் வாழ்வை 4 5 epi கொடுத்தாங்க......
மொத்தம் 100 epi......

அப்பவும் போதவில்லை எங்களுக்கு.....

We are satisfied with Malli's novel.....
But never satisfied with the number of epis.....
Whether it may be 13..... or 100......
உள்ளம் கேட்குமே more more.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top