பாவை சிவா வை நினைத்து கொண்டு இருக்கனும் தான் நம்ம ஹீரோ சார் சும்மா சும்மா " பாவை பாவைனு ஏலம் போட்டாரா? heroine மனசுல ஹீரோவை நினைக்க ஆரம்புச்சுட்டாங்க..இனி என்ன நடக்கும்?
ஹா ஹா அப்படியும் சொல்லிக்கலாம்டா, ஒரு வேளை இதான் அவன் ஸ்டைல் பழிவாங்கலோ என்னவோ...