Saththamindri Muththamidu 8

Advertisement

SriMalar

Well-Known Member
சூப்பர் அப்டேட்......துளசி பொங்கிய விதம் சரி தான்..எத்தனை நாள் அவளும் பொறுத்து போவா? போன் எடுத்து பேசலேன்னதும் தலைவருக்கு அவ்வளவு கோபம் வருது ஆனா இவர் முகம் பார்க்க மாட்டாராம், சரியா பேசமாட்டாராம்....ஆனா அவ இப்போ எதிர்ப்பை காட்டினதும் அதிர்ச்சியா இருக்கு....அந்த ஷோபனாவோட அப்பாவையும், அம்மாவையும் திரு தூக்கி போட்டு மிதிச்சிருக்கணும் ஏன்னா பேச்சு...
ஹாய் மல்லி,

அவசரத்தில் பெண்மையும்
ஆத்திரத்தில் ஆண்மையும்
அனுதினமும் போர்தொடுக்க
பார்த்திருக்கும் பவளச் சிட்டு
பரிதவிப்பில் நிற்பதென்ன...?

வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
நான்கே வரிகளில் மூவரின்நிலைகளையும் அழகாக சொல்லிவிட்டீர்கள்.
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
தோழிகளே,,, மல்லி மேம் மிக நல்ல எழுத்தாளர் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
துளசி திரு வின் தாக்கம் நம் அனைவருக்குள்ளும் மிக அதிகம். இனி வருங்காலம் வசந்த காலம் எனும் நம்பிக்கையுடன்.... காத்திருப்போம் நாம்.
 

Sundaramuma

Well-Known Member
திருநீர்வண்ணன், போடுகிற மூன்று
வேளை சாப்பாடும், துணிமணியும்,
வேறு எங்கு வேலை செய்தாலும்
கிடைக்குமே?
இவனுக்கு பார்த்து பார்த்து எல்லாம்
செய்யும் சமையல்காரியாக,
இவனையும், இவன் மகளையும்,
கவனிக்கும் ஒரு தாதியாக,
வீட்டை நல்ல முறையில் நிர்வாகம்
செய்யும் ஒரு கேர்டேக்கராக,
இவனுக்கு இரவில் தாசியாக,
நினைத்தானேத் தவிர,
ஒரு நாளாவது தன்னோட
மனைவி=ன்னு, திருநீர்வண்ணன்
நினைத்துப் பார்த்திருப்பானா,
பாத்திமா டியர்?
துளசி ரோல் என்னனு இதை விட தெளிவா சொல்ல முடியாது .....
சூப்பர் பானு:)
 

banumathi jayaraman

Well-Known Member
எஸ்....காலில் செருப்பு கூட இல்லாம போறது தான் மனக்கண்ணில் .....
அதை நினைத்துத்தான்,
எனக்கும், மனசுக்கு
ரொம்பவே கஷ்டமாக இருக்கு,
சுந்தரம்உமா டியர்
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
தங்க தமிழ் மலரே.... நன்றிகள் பல.
தமிழ் பதிவு வேகமா வருது. நீங்க சொன்னதினாலதான் நான் முயற்சியே செய்தேன்...
மேலும், நல்ல தமிழும் பழக ஆரம்பித்துள்ளேன்.
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்?
மனைவியின் போனில்,
மகளுடன் பேசுபவன்,
"அம்மாவைப் பேசச்
சொல்லு"-ன்னு சொல்லி,
துளசியிடம், திருநீர்வண்ணன் பேசியிருந்தால்-தான் என்ன?
கிரீடம், கீழே இறங்கிடுமா?
இல்லை, இவனோட சொத்து
கொஞ்சம் குறைஞ்சுடுமா,
மல்லிகா டியர்?
 

ThangaMalar

Well-Known Member
தங்க தமிழ் மலரே.... நன்றிகள் பல.
தமிழ் பதிவு வேகமா வருது. நீங்க சொன்னதினாலதான் நான் முயற்சியே செய்தேன்...
மேலும், நல்ல தமிழும் பழக ஆரம்பித்துள்ளேன்.
அட்டகாசம் தான், ஆதி..
நம் குருதியில் கலந்தது..
தடையற வருவதில் ஆச்சரியம் என்ன...
சிறப்பு...
 

kayalmuthu

Well-Known Member
தோழிகளே,,, மல்லி மேம் மிக நல்ல எழுத்தாளர் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
துளசி திரு வின் தாக்கம் நம் அனைவருக்குள்ளும் மிக அதிகம். இனி வருங்காலம் வசந்த காலம் எனும் நம்பிக்கையுடன்.... காத்திருப்போம் நாம்.
Rani ma nanum nanum
 

SriMalar

Well-Known Member
தனிக்குடித்தனம்
Im asking you the same question....

ஏன் மல்லி இப்படி எல்லாம் எழுதுறீங்க ......?
whyyyyyyyyyyyyyy........?


நீங்கள் எந்த காரணம் சொல்லி உங்க ஹீரோவை
நியாயப் படுத்தினாலும், இந்த எபி படித்த பிறகு
அதை ஏற்றுக் கொள்ள முடியாது.....முடியாவே....முடியாஆஆஆஆஆஆது....
A BIG NO....


வீட்டை விட்டு வெளிய வந்த
துளசியை மறுபடியும் அந்த வீட்டிற்கு வரும்
படியான காரணம் எதுவாக இருந்தாலும்
அதையும் ஒத்துக் கொள்ள முடியாது.......முடியாது...முடியாது...


ME DON’T WANT AN HAPPY ENDING FOR THIS STORY..
Hope you will understand the meaning........
தனிக்குடித்தனம் ஒன்றே அவளுக்கு மரியாதை கொடுக்கும் வழி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top